நேற்று இரவிலிருந்து அதிகாலை வரை நடைபெற்ற மீட்பு பணியில் @BJP4TamilNadu தொண்டர்களும் ஈடுபட்டனர். விபத்தில் ஒரே ��ரு சிறுவன் மட்டுமே உயிர் தப்பியிருக்கிறார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி! (2/2)
ஆண்டிபட்டியை சேர்ந்த பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வரும் வழியில் குமுளி அருகே எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு ஒரே பகுதியை சேர்ந்த 8 நபர்கள் உயிரிழந்த சம்பவம் என் இதயத்தை உலுக்கியது. (1/2)
திமுக கவுன்சிலர் பாண்டி தலைமையில் டாஸ்மாக் கடை திறக்க வந்தவர்களை விரட்டி அடித்த பொதுமக்கள்!
வார்டுக்கு ஒரு கடை திறக்கும் திட்டம் ஏதும் இருக்கிறதா @V_Senthilbalaji ?
இடம்: மேலூர் பழையசுக்காம்பட்டி
இந்தியா முழுதும் ஒவ்வொரு மாநிலத்திலும், எதிர்க்கக் கூடிய கட்சிகள் இல்லாமல், பாரதிய ஜனதா தனித்து வளர்ந்து வர காரணமான பாரத பிரதமரே வருக வருக #Vanakkam_Modi
ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின நன்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இடைநிலை கல்வி உதவி தொகை திட்டம் தந்த நல்லவரே வருக வருக. #Vanakkam_Modi