ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் AK64 படத்தின் தயாரிப்பாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
May 1ஆம் தேதி AK பிறந்தநாளை ஒட்டி வெளியாக உள்ள கார் பந்தயம் குறித்த ஆவண படத்தை தான் AK சொந்தமாக தயாரித்துள்ளார்
#AjithKumar#AK64@Akracingoffll
In a recent interview, AK said, "I may start filming in a couple of months for #AK64 , and by January, we should have an announcement."
#AjithKumar@Adhikravi