“CJP கட்சி ஐடியை உடனே அன்பாலோ பண்ணுங்க ...!முக்கியமான ஒன்றை சொல்லி பரபரப்பை கிளப்பிய இளம்பெண்...! வைரலாகும் வீடியோ...!”
தவறாக வழிநடத்தப்பட்டதாக நினைக்கும் மாணவர்கள் அந்த வலைதளத்தில் இருந்து வெளியே வந்து அந்த #cjp வலைதளத்தை report செய்யவும்…
ரஞ்சிஷின் மனதை உலுக்கும் தற்கொலை – பாரபட்சமான நீதிமன்றங்களால் அழிக்கப்பட்ட மற்றொரு தந்தை
கேரளாவைச் சேர்ந்த சாதாரண பேருந்து நடத்துனரான ரஞ்சிஷ், தனது மகளை 8 நீண்ட ஆண்டுகளாகத் தனியாக வளர்த்தார். மனைவி அவர்களைக் கைவிட்டு வளைகுடா நாட்டிற்குச் சென்று, வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கிய நிலையில், ரஞ்சிஷ் தன் மகளுக்கு உணவளித்து, கல்வி புகட்டி, அவளது கண்ணீரைத் துடைத்து அரவணைத்து வந்தார்.
8 ஆண்டுகளுக்குப் பிறகு, கேரள உயர் நீதிமன்றம் திடீரென அந்தக் குழந்தையின் பாதுகாப்பை (custody) தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. தந்தையுடனான குழந்தையின் பிணைப்புக்கோ அல்லது தந்தையின் தியாகங்களுக்கோ எந்த மதிப்பும் அளிக்கப்படவில்லை. "தாயே சிறந்தவர்" என்ற வழக்கமான, இயந்திரத்தனமான உத்தரவு மட்டுமே பிறப்பிக்கப்பட்டது.
இதனால் ரஞ்சிஷ் மனதளவில் முற்றிலும் உடைந்துபோனார்; இறுதியில் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
முக்கிய ஊடகங்கள் மௌனம் காத்தன. சமூக ஊடகங்களில் இது குறித்த கொந்தளிப்பு எழுந்தபோதுதான் பலரும் இதைக் கவனித்தனர்.
இது நீதியல்ல; இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கொடூரச் செயல்.
• 8 ஆண்டுகளாகக் குழந்தையைக் கைவிட்டுவிட்டு, வேறொரு குடும்பத்தைத் தொடங்கிய ஒரு பெண்ணிடம் நீதிமன்றம் எப்படி அக்குழந்தையை ஒப்படைக்க முடியும்?
• குழந்தையின் வாழ்க்கையில் உறுதுணையாக இருந்த ஒரே ஒரு பெற்றோரைச் சிதைக்கும்போது, அங்கு "குழந்தையின் நலன்" (best interest of the child) எங்கே இருக்கிறது?
• தாய் குழந்தையைத் திரும்பக் கேட்கும் வரை, தந்தையரை வெறும் ஏடிஎம் (ATM) இயந்திரங்களாகவும் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலையாட்களாகவும் மட்டுமே இந்தியக் குடும்ப நல நீதிமன்றங்கள் ஏன் கருதுகின்றன?
ரஞ்சிஷ் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவில் ஆண்களின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன — ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். பாரபட்சமான சட்டங்கள், பொய் வழக்குகள் மற்றும் உண்மைகளைப் பொருட்படுத்தாமல் எப்போதும் தாய்க்குச் சாதகமாக அமையும் இதயமற்ற குழந்தை பராமரிப்பு உரிமைத் தீர்ப்புகள் ஆகியவை இதற்குக் காரணங்களாக உள்ளன.
தந்தையருக்கும் உரிமைகள் உண்டு. குழந்தைகளுக்கு இரு பெற்றோர்களின் தேவையும் இருக்கிறது.
ரஞ்சிஷ் போன்ற நல்ல மனிதர்களைக் கொல்வதை இந்த அமைப்பு எப்போது நிறுத்தப்போகிறது?
Content Courtesy -Thanks @Sreekrish555
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை முன்னெடுத்த பொழுது ஆதரவாக களம் கண்டவர் #மாஸ்டர்லாரன்ஸ்! சுவாமி ராகவேந்திராபக்தர்!
நல்ல ஆன்மீகவாதி சாதி மத பேதமின்றி அனைவருக்கும் தொண்டு செய்பவர்!
மாற்றுத் திறனாளி குழந்தைகளின் வளர்ப்பு பராமரிப்பு ஆகியவற்றை செய்பவர்! வாழ்த்துக்கள்
A CRPF jawan from Tamil Nadu, serving with honour at our nation’s borders in J&K, is forced to take to social media on police inaction on the case of jewellery theft from her residence near Katpadi in June this year.
What kind of governance forces a woman in uniform to beg for justice online while wearing the nation's flag on her shoulder?
This is not just lawlessness, it’s the DMK’s model of governance, where criminals roam free and the protectors of our nation plead for help.
Wake up, Thiru @mkstalin.
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பி திரு. சுந்தரேசன் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனம், எந்தக் காரணமும் கூறப்படாமல் திரும்பப்பெறப்பட்டுள்ளதால், தனது இல்லத்தில் இருந்து, சீருடையுடன் நடந்தே அலுவலகம் செல்லும் காணொளி அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பியாகப் பொறுப்பேற்றதில் இருந்து, சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும், போதைப் பொருள்கள் விற்பவர்கள் மீதும், கடுமையான நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் பாராட்டுக்களைப் பெற்றவர் திரு. சுந்தரேசன் அவர்கள். அனுமதியின்றிச் செயல்பட்ட 23 டாஸ்மாக் பார்களை மூடியதோடு, சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட 1,200 பேர் மீது வழக்கு தொடர்ந்து, 700 பேரை சிறைக்கு அனுப்பியவர். அவரது நேர்மையான நடவடிக்கைகள் பிடிக்காமல், அவரை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு, அவரது வாகனத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறது திமுக அரசு.
ஏற்கனவே, கடந்த ஆண்டு, திமுக அரசின் காவல்துறையின் தவறுகளைக் குறித்து, மனித உரிமைகள் ஆணையத்தில் அறிக்கை கொடுத்ததற்குப் பழிவாங்குவதற்காக, அவரை மயிலாடுதுறைக்கு பணிமாற்றம் செய்தது திமுக அரசு. தற்போது, மீண்டும் அவரை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. நேர்மையான அதிகாரிகள், திமுக அரசில் பணியாற்ற முடியாது என்பதையே இது காட்டுகிறது.
காவல்துறை என்பது மக்களுக்கானது. மக்களுக்காகப் பணியாற்றும் நேர்மையான அரசு அதிகாரியை, திமுக அரசு அவமானப்படுத்துவதும், அலைக்கழிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, டி.எஸ்.பி. திரு. சுந்தரேசன் அவர்களது அரசு வாகனம் திரும்ப வழங்கப்பட வேண்டும். திமுக அரசின் அரசியல் அழுத்தங்களுக்குப் பணியாமல், தமிழகக் காவல்துறையின் தலைவர் திரு. சங்கர் ஜிவால் அவர்கள், தமிழகக் காவல்துறையினரின் தன்மானத்தைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
பண்ருட்டி அரசு மருத்துவமனையில் காய்சலுக்கு ஊசி போட்டு 2 தினங்களில் தொற்று ஏற்பட்டு அந்த இடம் வீங்கிய நிலையில், மருத்துவரிடம் கேட்டபோது மூ*கிட்டு போறியா.. இல்ல உன் மேல வழக்கு பதிவு செய்யவா என மிரட்டல் விடும் பெண் மருத்துவர்..
#Cuddalore | #Panruti | #Hospital | #Patient | #ViralVideo