இதய தெய்வம் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்களின் ஆசியுடனும் தென்னகத்தின் ஜான்சி ராணி அண்ணியார் ஆதரவுடன் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
என்றும் கேப்டன் நல்வழியில்
கேப்டன் பிரசாந்த்
மாவட்ட துணை செயலாளர் IT
சேலம் கிழக்கு மாவட்டம்
#DMDKITWING
தேமுதிக சார்பாக ஜனவரி 2026 அன்று கடலூரில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அழைப்பு.....
-
#DMDKITWING#dmdk2026#PremalathaVijayakanth
அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் என்றும் கேப்டன் நல்வழியில்
கேப்டன் பிரசாந்த்
மாவட்ட சமூக வலைதள அணி துணை செயலாளர்
சேலம் கிழக்கு மாவட்டம்
"நள்ளிரவு நேரங்களில் யாரையும் தனியாக சந்திக்க வேண்டாம்"
பெண்களுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவுரை
#SunNews | #DMDK | #WomenSafety | #கோவை#DMDKITWING
கழக பொதுச் செயலாளர் திருமதி #அண்ணியார் தலைமையில்
மீண்டும் ஒரு வரலாறு படைக்க...
#கேப்டன் அவர்களின்
லட்சியம் வெல்ல!
கடலூர் மாநாட்டில்
அணி திரள்வோம்....
#DMDKITWING
அனைத்து மக்கள் அரசியல் கட்சி
நிறுவனத் தலைவர் #ராஜேஸ்வரிபிரியா அவர்கள்
4/11/25 அன்று பொதுச் செயலாளர் திருமதி #பிரேமலதா_விஜயகாந்த் அவர்களை சந்தித்து #கப்பலோட்டியத்தமிழர் தெய்வத்திரு வ.உ.சிதம்பரம் பிள்ளை ஐயா அவர்களது குரு பூஜை நிகழ்விற்கான அழைப்பிதழை வழங்கினார்
#DMDKITWING
தேமுதிக
#DMDKITWING
ED எங்களை தொட்டுப் பார்க்க முடியாது.
CBI எங்களிடம் நெருங்கவே முடியாது.
வருமானவரித்துறைகு வாய்ப்பே இல்லை.
நாங்கள் சுயம் பாய் வந்த தூய தலைவனின் தூய்மையான இயக்கம்.. தொடர்ந்து முன்னேறி.. இந்நாட்டை ஆள்வோம்.. ஏழைகளை வாழ வைப்போம்...
Granting permission for a state wide Captain Vijayakanth Caravan campaign by the DMDK from 03.08.2025 to 23.08.2025 and also provided police permission all over Tamil Nadu..
-
Thanks to the TN police...
-
#DMDKITWING
Premallatha Vijayakant Vijayakant DMDK Party
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வெள்ளிச்சந்தை கே.வி.மஹாலில், தேமுதிக 19வது தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் ஏப். 30-ஆம் தேதி காலை 9 மணி அளவில் நடைபெற்றது அதன் முழு தொகுப்பு வீடியோ வடிவில் உங்களுக்காக.
#dmdk#dharmapuri#premalathavijayakanth#captainvijayakanth #dmdkparty #vijayaprabhakaran
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவருமான, டாக்டர் திரு. ஐசரி கணேஷ் அவர்களின் மகளின் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை ஆசிர்வதித்தேன். மணமக்கள் இருவரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன்!
#Dmdk#velsuniversity #weddingband #premalathavijayakanth