Nelson - சார், உங்களிடம் எப்படி சார் இவ்வளவு நாளாகியும் இந்தப் Humbleness அப்படியே இருக்கு?
Rajinikanth- நான் என்னை இன்னும் ஒரு பேருந்து நடத்துநராகத்தான் பார்க்கிறேன்
எனக்கு ஆழமா, நான் ஒரு பேருந்து நடத்துநர்ங்கிற அடையாளம் மனசுக்குள்ள பதிஞ்சிருக்கு.
🥹♥️
#Jailer2 #Rajinikanth
ஈரோடு பேருந்து நிலையம் அருகே இரவு நேரத்தில் பைக்கில் வந்த இளைஞர், வேகத்தடையில் ஏறும் போது தடுமாறி விழுந்து உயிரிழப்பு
மணிகண்டனின் (26) உடலை தகனம் செய்த கையோடு வேகத்தடைகளுக்கு வெள்ளைக் கோடு பூசிய நண்பர்கள்
#SunNews | #Erode | #Accident
“Annamalai is the finest film that beautifully captures what success truly means through #SuperstarRajinikanth. I am a huge fan of https://t.co/1WdciQhWf3 other movie builds a character’s elevation so perfectly nd delivers such an explosive High” - Manikandan 🔥
#Jailer2
ShivFlix - Thoughts on Bethlehem Kudumba Unit
வயது வித்தியாசம் அதிகம் உள்ளவர்களுக்கிடையேயான காதலை மையமாகக் கொண்ட ஒரு அழகான Feel good movie.
ஆரம்பம் முதல் இறுதி வரை ஆங்காங்கே வரும் சிறு சிறு நகைச்சுவைகள், அழகான Cute moments எனப் படம் முழுவதும் ஒரு நல்ல உணர்வைக் கொடுக்கிறது. நிவின் பாலியின் நடிப்பும், மமிதாவுடனான அவரது கெமிஸ்ட்ரியும் சிறப்பு. துணை நடிகர்களும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
வழக்கம்போல ஒரு தேவையில்லாத டம்மி வில்லன். இதற்கு முன்பு வந்த Viswanath & Sons படத்தில் வயது வித்தியாசம் கொண்ட காதலுக்கு ஒரு வலுவான காரணம் இருந்தது. ஆனால் இங்கே அப்படியொரு காரணத்தைத் தேடாமல், காதலை இயல்பாகக் கடந்து சென்றிருக்கிறார்கள். அதுவும் பெரிய குறையாகத் தெரியவில்லை.
ஆனால், படத்தின் காதல் கதை பெரிய அளவில் ஓர் impact ஏற்படுத்தவில்லை. கேரளாவில் இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பும், வசூலும் பலருக்குப் பிடித்திருந்ததும் புரிகிறது. நமக்கு ஒரு படம் பெரிதாக ஒட்டவில்லை என்பதற்காக, அதைப் பிடித்தவர்களின் ரசனையைக் குறைத்து மதிப்பிட வேண்டிய அவசியமில்லை.
என்னைப் பொறுத்தவரை இது ஒரு Above average feel good movie. Premam movie அளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், ஒரு முறை ரசித்துப் பார்க்கக்கூடிய டீசென்ட்டான திரைப்படம்.
Rating: ⭐⭐⭐ / 5
A Decent Feel-Good Watch.
Cinema Update || விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ரூ.11 கோடியை கடந்து பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை
Jailer2 | Rajinikanth
#NelsonDilipkumar#Jailer2AdvanceBooking#BoxOfficeRecord
Watch | மேட்டூர் அணையில் நீர் மட்டம் 70 அடிக்கும் கீழ் சரிந்ததால், பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் நீரில் மூழ்கியுள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலின் நந்தி சிலை வெளியே தென்பட்டுள்ளது
40 அடிக்கு கீழ் நீர் மட்டம் சரிந்தால் அங்குள்ள வீரபத்திரன் கோயில், மீனாட்சியம்மன் கோயில்கள் வெளியே தெரியவரும். இவை எல்லாமே அணை கட்டுவதற்கு முன்பாக இங்கு வசித்த கிராம மக்கள் கட்டிய கோயில்கள் ஆகும்
#SunNews | #MetturDam | #Temple
மக்கா யாருன்னு தெரியுதா ???
தமிழ்ல ஒரே ஒரு படம் தான். ஆனா அதுலயும் "டங்கா டங்கா டங்கா"ன்னு இவங்க போட்ட ஆட்டம் 🥵
ஹிந்தில ஒத்த பாட்டே எல்லோரையும் கிறங்கடிக்க வச்சது 🥵🏃