Congratulations to Team India and Captain @ImRo45 on their remarkable victory in the #T20WorldCup2024! Your hard work, unity, and brilliance have earned this prestigious title, making the nation proud. Special kudos to @ImRo45 for his inspiring leadership and stellar performance.
Today Eveng 06:30pm show,
Marks the LDLS - last day last show
of #JanaNayagan at #rajatalkiespdy
A memorable journey throughout all the releases💥
Unforgettable theatrical experiences💥 in the biggest screen all these years💥
Thank you, for all the Memories
#ThalapathyVijay 🔥
தமிழக வெற்றிக்
கழகத்தின் #புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளராகவும்,
புதுக்கோட்டைமேற்கு மாவட்ட
செயலாளராகவும்
நியமிக்கப்பட்டதை தொடர்ந்தும்,
#புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்ட விவசாயப் பெருமக்களின் வாழ்வாதார நூற்றாண்டு கனவுத் திட்டமான காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்காக ரூ.150
கோடி நிதி ஒதுக்கீடு செய்ததோடு, சட்டப்பேரவையில் ‘நிச்சயம் இத்திட்டத்தை நிறைவேற்றுவோம்’ என உறுதியளித்த..
தமிழக வெற்றிக் கழகத்தின்
பொதுச்செயலாளர் மாண்புமிகு
நீர்வளத்துறை அமைச்சர்
அன்பிற்கினிய @BussyAnand
அவர்களை,
புதுக்கோட்டை மத்திய மாவட்டச்
செயலாளர் மாண்புமிகு அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ்,
கழக துணை பொதுச்செயலாளர்;
கரூர் மாவட்ட அமைப்புச்செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருடன் நேரில் சந்தித்து மகிழ்ச்சியை, நன்றியை பகிர்ந்த மகிழ்வான தருணம்..
#தமிழகவெற்றிக்கழகம்
#TVK
#PudukkottaiWestTVK
VETTRI TAMIL NADU INVESTMENT CONCLAVE 2026
Presided by Thiru. C. Joseph Vijay
Hon'ble Chief Minister of Tamil Nadu
1 LAKH CRORE* INVESTMENTS IN 100 DAYS
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ. ரமேஷ் அவர்கள் இன்று (12.08.26) தலைமைச் செயலகத்தில் சந்தித்து, தமது ஶ்ரீரங்கம் தொகுதி சார்ந்த கோரிக்கை மனுவை அளித்தார்.
@RameshOffcl
#Jananayagan
25th day Special show ❌
25th day - SPECIAL DAY ✅
Entire day Main screen bookings to go live shortly @RohiniSilverScr
One LAST Madness at the OG #FansFortRohini
🔥🔥 ₹1 Lakh Crore Investment in Just 100 Days! 🔥🔥
This is the speed of change and development! 💥
Thalapathy Vijay – A new path, a new hope! 😎❤️
#TVKVijay#TVK#ThalapathyVijay 🔥
நம்பிக்கையின் வெளிச்சமாக, மாற்றத்தின் முகவரியாகத் திகழும் இளைய சமுதாயத்திற்கு எனது உளங்கனிந்த சர்வதேச இளைஞர் நாள் வாழ்த்துகள்!
புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம், முடிவில்லா ஆற்றலால் உலகை நேர்மறையாக மாற்றும் வல்லமை இளைஞர்களாகிய உங்களிடம் மட்டுமே உள்ளது. சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்!
உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் நமது இளைஞர்கள் வெற்றியடைய எனது உளமார்ந்த வாழ்த்துகள்!
கனவுகள் நனவாகட்டும்!
சாதனைகள் தொடரட்டும்!
#CMJosephVijay
#InternationalYouthDay
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க
சட்டப்பேரவையில் தீர்மானம்!
வைகோ வரவேற்பு
தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்கள் தனித் தீர்மானம் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றி இருப்பது வரவேற்கத்தக்கது;
சட்டப்பேரவையில் இத்தீர்மானத்தை கொண்டு வந்து உரையாற்றிய முதலமைச்சர்,
முதன் முதலில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில், மனோன்மணீயம் சுந்தரனார் அவர்களால் 1891-இல் எழுதப்பட்ட ‘மனோன்மணீயம்’ எனும் நாடக நூலின் பாயிரத்திலிருந்து எடுக்கப்பட்ட ‘தமிழ்த்தாய் வாழ்த்து’, 1970 நவம்பர் 23-ஆம் தேதி முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்பதையும்,
கடந்த திமுக ஆட்சியில் 2021 டிசம்பர் 12-ஆம் தேதி முதல் மாநிலப் பாடலாக அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர், ஒன்றிய பாஜக அரசின் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் ‘வந்தே மாதரம்’ பாடலை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் முதலில் பாடச் செய்தது தமிழ் மக்களுக்கு விடப்பட்ட அறைகூவல் ஆகும்.
தேசிய இனங்களின் மொழி உரிமையைப் பறித்து ஆர்.எஸ்.எஸ் இன் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற கோட்பாட்டை நிலைநிறுத்தி இந்துராஷ்டரத்துக்கு அடித்தளம் அமைக்க வந்தே மாதரம் பாடலை திணிப்பதற்கு ஒன்றிய பாஜக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இந்தியா என்பது தனித்தனி தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை டெல்லி ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு @CMOTamilnadu தாய் வாழ்த்து பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
10.08.2026
Managing Director of #AGS Entertainment Network, #ArchanaKalpathi, has been appointed as a member of the committee constituted to identify eligible applicants and prepare and submit the appropriate list of names for the appointment of non-hereditary trustees to temples maintained by the Hindu Religious and Charitable Endowments (HR&CE) Department, Government of Tamil Nadu.
She thanked the Hon’ble @CMOTamilnadu, HR&CE Minister, and Commissioner for the appointment.
@TVKVijayHQ@tnhrcedept@RameshOffcl@archanakalpathi@Ags_production@agscinemas@onlynikil
#JanaNayagan is now Kollywood’s highest grossing movie for 2026 surpassing Karuppu despite the entire HD film being leaked online. Sheer Vijay’s stardom!!
Never underestimate our CM🔥
Humble, Focussed, Composed!
Tell me honestly have you ever seen Assembly sessions been watched and reviewed on this massive scale before??
TVK in full form 👏
#firemode@CMOTamilnadu@TVKVijayHQ
#JasonSanjay about #Vettaikaaran song
- I still remember my father asking me, The director has an idea. Do you want to be a part of it ? I said, Okay, sure, why not ? 👀
- Now that I’ve grown up and look back at the movie, I sometimes wonder, Indha song kum enakum samandhame illa, Why was I even in the movie ? 😂
- But today, when I look back, it feels like such a beautiful and emotional moment for all of us as a family ❤️
#ThalapathyVijay