@TVKVijayHQ இப்பெருந்துயர சம்பவத்தில் நீங்கள் ஆற்ற வேண்டிய முக்கியப் பணிகள்,
இன்று இரவோடு இரவாகவோ (அ) நாளை காலையோ நேரடியாக மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் அனைவரையும் சந்தித்து ஆறுதல் கூறி, பிறகு இறந்தவர்களின் வீடுகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தல் மட்டுமே.