@itisprashanth அனைவரும் சரி சமம்.
எந்த கொம்பணாக இருந்தாலும் சுவாசிக்க காற்று, உண்ண உணவு, காலையில் மலம் கழித்தல், சிறுநீர் வெளியீடு இப்படி பல பல...
சாவு நிச்சயம்!
சந்தோஷமாய் வாழ்ந்து மடிவது புத்திசாலித்தனம்!
- Universe
@idumbaikarthi சரியான நேரத்தில் தோள் குடும்பதே மனிதம்.
இது மிக மிக ஆசுவாச சோம்பல் தாமதம்.
இனிமேல் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்தாலும் எந்த பயனும் அர்த்தமும் இல்லை.
#TVK
தற்குறி நண்பா!!!
ஒரு நிகழ்வை பற்றி கேள்விகள் எழுப்பும் போது, அதற்கான விடை தெரியாமல், வேறொரு நிகழ்வை வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்து நைசாக நழுவுவது பழைய formula. ஃபிராடுகள் செய்யும் வேலை.
கேள்விக்கு பதில்.
உனது பத்தாம் வகுப்பு மார்க் ஷீட்டை எடிட் செய்யாமல் காட்டவும்.
பிஜேபி என்னும் மதவாத கும்பலை தமிழ்நாட்டில் வளர்த்து விட்டவர்கள் யார்? என்று கேள்வி கேட்டேன்.அதற்கு பதில் இல்லை.கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள் ப்ரோ. நைசா நழுவ வேண்டாம். தமிழ்நாட்டில் பிஜேபி என்ற மதவாத கும்பலை வளர்த்து விட்டது திமுகதானே.
இதயத்தை பற்றி நீங்கள் பேசலாமா?
கள்ளச்சாராய மரணங்களில் உங்கள் இதயம் எங்கே போனது?
கிட்டினி திருட்டை விசாரிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் செல்லும்போது இதயம் இருந்ததா?
நீட் ஒழிக்க ரகசியம் இருக்கிறது என்று சொல்லும்போது இதயம் இருந்ததா?
தூய்மைப் பணியாளர்களை இரவோடு இரவாக காவல்துறையை வைத்து அடித்த போது உங்கள் இதயம் எங்கே போனது?
எல்லாத் தாய்மார்களுக்கும் 1000 ரூபாய் தருகிறேன் என்று இப்ப வரை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்களே. மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவது தவறில்லையா? உங்களுக்கு இதயம் இருக்கிறதா சகோ?
அடுக்கிக்கொண்டே போகும் அளவிற்கு தமிழ்நாட்டை நாசம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
தேர்தல் களத்தில் சந்திப்போம் ப்ரோ. மக்களுக்கு தெரியும். மக்கள் உங்களை தூக்கி வீசும் காலம் வெகு தொலைவில் இல்லை.
@Kalaignarnews நான் கேள்வி கேட்டதையும் செய்தியாக போட முடியுமா?
முதல்வர் தொகுதியான கொளத்தூரில் கழிவுநீர் கால்வாயில் இறங்கிய ஒருவர் விஷ வாயு தாக்கி இறந்துள்ளார். அங்கு ஏன் முதல்வர் செல்லவில்லை. செல்வதற்கு இதயம் வரவில்லையா?
அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க விடாமல் தடுக்கும்போது இதயம் எங்கே போனது?
வேங்கை வயலில் மக்கள் குடிக்கும் தண்ணீரில் மலத்தை கலந்தார்கள்.பாதிக்கபட்ட மக்களை ஏன் இன்றுவரை சந்திக்காமல் முதல்வர் இருக்கிறார்? இதயம் இல்லையா என்று கேட்க முடியுமா?
பரந்தூரில் போராடும் விவசாயிகளை போராட விடாமல் தடுக்கும்போது இதயம் எங்கே போனது?
இதயத்தை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?
@saravofcl
@TVKTrendsVijay@TVKVijayHQ Only 22 photos? Discounted?
No! NO!!
This is INTERMISSION!!!
rest 22 members photos will be in the second half.
Climax vijay entry ah?
Cinema fools தற்குறி
@AVinthehousee@TVKVijayHQ Couple of days means?
When? How? Date ? & Time?
One small bihari beggar can also say "I can donate a whole lum sum amount to America to compensate for their credits in a couple of days!"
Duration matters!
If a person requires oxigen, it should be given on time. If latest🤦
தமிழனுக்கு மட்டும் தனி மருத்துவமா? இல்லை அவனுக்கும் எல்லா மொழியினரைப் போல் DOLO650 தானா?
தமிழனை விட இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளில் எந்த அடுத்த மொழியினறரும் இல்லையா?
இதை prove செய்தால் பிரசாந்த் அவர்களின் அடிமைகள் நாங்கள் - ( தமிழ் சமூகம்)
@GabbbarSingh@itisprashanth A perfect diet person should not follow a cheat day? That person having rights to make a usage of the situation in legal way. Everyone having rights according to their own on legal way. No one having rights to criticize. Because u also going to die 1 day.
Nonsense!
I like your intention and development. Congratulations and all the best.
Following you more than 15 years. From zero till date, you have developed only because of your own and no other intervention.
Now you are getting spoiled because of your trust & love with single person.
@itisprashanth எந்த ஒரு புதிய கொள்கை முறை அறிவிக்கவில்லை தவெக. எதன் அடிப்படையில் விஜய்க்கு ஓட்டு போடனும்?
சொல்வது,
மக்களுக்கு நல்லது செய்யனும். என்ன செய்வ? எப்படி செய்வ? செயல் முறை சொல்லு?
இப்படி கேட்க படிப்பறிவு இல்லையா?
உண்மையில் தற்குறி கூட்டம் தானா?
சொல்லித்தொலைங்கடா? ஓட்டு போடனும்! #TVK
எந்த ஒரு புதிய கொள்கை முறை அறிவிக்கவில்லை தவெக. எதன் அடிப்படையில் விஜய்க்கு ஓட்டு போடனும்?
சொல்வது,
மக்களுக்கு நல்லது செய்யனும். என்ன செய்வ? எப்படி செய்வ? செயல் முறை சொல்லு?
இப்படி கேட்க படிப்பறிவு இல்லையா?
உண்மையில் தற்குறி கூட்டம் தானா?
சொல்லித்தொலைங்கடா? ஓட்டு போடனும்! #TVK
அது தான் உண்மை என்ற முடிவுக்கு எப்படி வந்த?
நேரில் பார்த்தாயா?
என்ன ஆதாரம் கிடைத்தது?
சினிமா மாதிரி வாழ்க்கை எதிர்பார்க்கும் தற்குறி கூட்டம் என்ற எல்லையை கடந்தால் நல்லது.
முதலில் சொல், குழந்தைகள் அங்கே வர யார் காரணம்? விஜய் கட்சியினர் எதற்கு இருதி சடங்கில் பங்கேற்க வில்லை?