தடை பல போட்டாலும் தரவே மாட்டோம்
என்று சட்டம் இயற்றினாலும் ......
தடைகள் அனைத்தையும் உடைத்து
தடம் அமைத்து தமிழகத்தை காண ஓடி வருவாள் !!
தமிழ் மண்ணை முத்தமிட்டு பொங்கி எழுவாள் !!
எங்கள் காவிரி......!
#CauveryRiver#காவேரிஆறு
@IndiraniSudala1 அடிமை எப்பொழுதும் அடிமை தான் அதையும் நிரூபித்து விட்டான் ... ஸ்டிக்கர் ஒட்டி ... அவனை நம்பி 🔥🔥🔥 விட்டீர்கள் அவன் சாணியை கரைச்சி அடிச்சி அணைச்சிட்டான் 🤣🤣
@Veera284 புலனாய்வு புழுத்தி மாதிரி தன் ஆருடத்தை எல்லாம் ஆதாரம் இருக்கு என்று கக்கி கொண்டு இருக்கும் உன்னை ஆட்சி/அதிகாரத்தில் இருப்பவனுங்க சமயம் வாய்க்கும் போது சட்டத்தை பாய்ச்சலாம் என்று காத்து இருக்கலாம் ஆனால் சாமானிய மக்களில் ஒருவன் உன்னை எங்கு கண்டாலும் செருப்பை கிழட்டி அடிப்பான் !!
@EPSTamilNadu உன் ஆட்சியில் நடந்த அரசாங்க படுகொலையை மறுநாள் டிவியை பார்த்து தான் தெரிந்துகொண்டேன் என்று கேடுகெட்ட விளக்கம் அளித்த கொலைகார பாவி நீ உன் இன்றைய இரங்கல் எல்லாம் முதலை கண்ணீர் டெட்பாடி !!!
@Actor_Vivek@siima@iYogiBabu உயிர் வந்தது... அவரின் ஐடியில் இருந்து வந்த இந்த ஒற்றை பதிவால் ...அவரை நேசிக்கும் எண்ணற்ற இதயங்களுக்கு அவரின் வெற்றிடத்தை மறந்து ஒரு வினாடி துடிப்பு அதிகரித்து தணிந்து இருக்கும் ..
தொடந்து பதிவிடுங்கள் எங்கள் விவேக் சார் ஓவ்வொரு பதிவிலும் எங்கள் இதயத்தை தீண்டட்டும்