வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட நீலிக்கோணாம்பாளையம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம் மற்றும் வாகனப் போக்குவரத்து நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுரங்கப்பாதையில் வாகனப் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெற்று வருகிறது.
#CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonMonitoring #CoimbatoreRains
@MawsTamilNadu | @TNDIPRNEWS
@Krishna04035301@CollectorCbe@CMOTamilnadu Sir/Madam, Your Complaint Saved Successfully Your Complaint Reference Number is :: #180787..if you want can track your complaint status through https://t.co/TsUfrz89E9 or namma kovai mobile app or whatsapp 8190000200.Thank you
@syntax_9x Sir/Madam, Your Complaint Saved Successfully Your Complaint Reference Number is :: #180782..if you want can track your complaint status through https://t.co/TsUfrz89E9 or namma kovai mobile app or whatsapp 8190000200.Thank you.
@syntax_9x Sir/Madam, Your Complaint Saved Successfully Your Complaint Reference Number is :: #180781....if you want can track your complaint status through https://t.co/TsUfrz89E9 or namma kovai mobile app or whatsapp 8190000200.Thank you.
@kamaleshtk@jaak_ash@katta_teja@CollectorCbe Sir/Madam, Your Complaint Saved Successfully Your Complaint Reference Number is :: #180780.....if you want can track your complaint status through https://t.co/TsUfrz89E9 or namma kovai mobile app or whatsapp 8190000200.Thank You.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி, வார்டு எண்.89-க்குட்பட்ட சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீர், உறிஞ்சும் வாகனம் மூலம் வெளியேற்றப்பட்டு, மழைநீர் தேக்கம் அகற்றப்பட்டது.
#CoimbatoreCorporation#CCMC#Coimbatore #MonsoonResponse #RainwaterDrainage
@MawsTamilNadu | @TNDIPRNEWS
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட காளீஸ்வரா மில் சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை கூடுதல் மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
#CoimbatoreCorporation#CCMC#Coimbatore #MonsoonResponse #RainwaterDrainage
@MawsTamilNadu | @TNDIPRNEWS
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் மழைக்கால நிலவரம் மற்றும் பேருந்து போக்குவரத்து குறித்து மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
#CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonMonitoring #CoimbatoreRains
@CMOTamilnadu | @tvksampathcbe | @CollectorCbe | @MawsTamilNadu | @TNDIPRNEWS
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.95-க்குட்பட்ட போத்தனூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
#CoimbatoreCorporation#CCMC#Coimbatore#MonsoonResponse #CoimbatoreRains
@MawsTamilNadu | @TNDIPRNEWS
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட லங்கா கார்னர் பகுதியில் மழைக்கால நிலவரம் மற்றும் வாகனப் போக்குவரத்து குறித்து மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து வழக்கம்போல் சீராக நடைபெற்று வருகிறது.
#CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonMonitoring #TrafficUpdate
@CMOTamilnadu | @tvksampathcbe | @CollectorCbe | @MawsTamilNadu | @TNDIPRNEWS
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.77-க்குட்பட்ட சொக்கம்புதூர் பகுதியில் மழைநீர் தேக்கம் காரணமாக மாநகராட்சி சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
#CoimbatoreCorporation#CCMC#Coimbatore #MonsoonRelief #FoodDistribution
@MawsTamilNadu | @TNDIPRNEWS
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைக்கால நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
#CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonMonitoring #CoimbatoreRains
@CMOTamilnadu | @CollectorCbe
| @MawsTamilNadu | @TNDIPRNEWS
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.77-க்குட்பட்ட சொக்கம்புதூர், செல்லப்பபுரம் பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் மழைநீர் தேங்கியதால், அங்கு வசித்த 10 பேர் பாதுகாப்பாக மாநகராட்சி சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
#CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonResponse #ReliefMeasures
@MawsTamilNadu | @TNDIPRNEWS
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்வசிந்தாமணி குளத்தின் உபரிநீர் வெளியேறும் வாய்க்காலில் தேங்கியிருந்த கழிவுகள் மற்றும் அடைப்புகளை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றி, நீரோட்டம் சீராக செல்லும் வகையில் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
#CoimbatoreCorporation #CCMC #Coimbatore #DrainageCleaning #MonsoonPreparedness
@MawsTamilNadu | @TNDIPRNEWS