தேசிய அளவிலான CBRN போட்டியில் முதலிடம் பெற்ற தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை (TNDRF) அணியினர் மற்றும் காவல் வாத்தியக் குழுப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற தமிழ்நாடு காவல்துறை வாத்தியக் குழு அணியினருக்கு தமிழக DGP/HoPF அவர்கள் பாராட்டு.
Tamil Nadu DGP/HoPF Appreciated the Tamil Nadu Disaster Response Force (TNDRF) team for securing first place in the National-Level CBRN Competition and the Tamil Nadu Police Band team for securing third place in the National-Level Police Band Competition.
#TamilNaduPolice #TNDRF #CBRNCompetition #PoliceBand #NationalLevelCompetition #TamilNaduPoliceAchievements
நவம்பர் மாதம் தமிழகத்தில் குடி போதையில் வாகனம் ஓட்டியதாக 18133 பேர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை.
Police registered cases against 18,133 people for drunk and driving during November and took action against them.
#TamilNaduPolice#tnpoliceoffl
தேசிய அளவிலான காவல் வாத்தியக் குழுப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழ்நாடு காவல்துறையின் வாத்தியக் குழுவினர்.
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய காவல்துறை வாத்தியக் குழுப் போட்டி (2026–27)-ல் தமிழ்நாடு காவல்துறையின் வாத்தியக் குழுவினர் Bugle பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்று தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர். கடந்த ஆண்டும் இதே போட்டியில் தமிழ்நாடு காவல்துறை இரண்டாம் இடத்தைப் பெற்றது
குறிப்பிடத்தக்கது. இவ்வணியினரை இன்று (26.11.2026) DGP/HoPF Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS, அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
Tamil Nadu Police Secured Medal in the National-Level Police Band Competition!
The Tamil Nadu Police Band performed exceptionally well at the All India Police Band Competition (2026–27), held in Telangana, securing third place in the Bugle category, bringing pride to the Tamil Nadu Police. The team had also secured second place in the same competition last year.
Today (26.11.2026), the DGP/HoPF, Tamil Nadu, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, personally met and congratulated the team members on their achievement.
சிங்கப்பெண் சிறப்புப் படை இதுவரை 7,237 புகார்கள் மீது விசாரணை!
கடந்த ஜூன் மாதம் 2026 தடங்கப்பட்டதிலிருந்து, சிங்கப்பெண் சிறப்புப் படை இதுவரை 7,237 புகார்கள் மீது விசாரணை மேற்கொண்டுள்ளது. மேலும், காணாமல் போன 104 பெண்கள் மற்றும் 173 குழந்தைகளை மீட்டுள்ளதுடன், 517 நபர்கள் மீது குற்றவியல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. – தினமலர்
Singappen Special Force Investigates 7,237 Complaints So Far!
Since its launch in June 2026, the Singappen Special Force has investigated 7,237 complaints. It has also rescued 104 missing women and 173 children, while criminal cases have been registered against 517 individuals. – Dinamalar
சிங்கப்பெண் சிறப்புப் படையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், Tamil Nadu DGP/HoPF அவர்கள் குறும்படப் போட்டி வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். - தினகரன்
At an event organised by the Singappen Special Force, the Tamil Nadu DGP/HoPF presented prizes to the winners of the short film competition. - Dinakaran.
தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை பதக்கம்!
தமிழ்நாடு காவல்துறையினர் தங்களது அன்றாடப் பணிகளுக்கு இடையிலும், தேசிய மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.
அந்த வகையில், தேசிய அளவிலான CBRN போட்டி – 2026-ல் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை (TNDRF) அணி முதலிடம் பெற்று, தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்துள்ளது. மேலும், கடந்த ஆண்டும் இதே போட்டியில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இவ்வணியினரை இன்று (26.11.2026) DGP/HoPF Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS, அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
Tamil Nadu Police Wins at the National-Level Competition!
Despite the daily duty of Tamil Nadu Police personnel continue to participate in various national and state-level competitions, winning medals and certificates and bringing pride to the Department.
In this regard, the Tamil Nadu Disaster Response Force (TNDRF) team secured first place in the National-Level CBRN Competition – 2026, bringing pride to Tamil Nadu Police. Notably, the team had also secured first place in the same competition last year.
Today (26.11.2026), the DGP/HoPF, Tamil Nadu, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, personally met and congratulated the team members on their achievement.
அரசியலமைப்பு தினம் – நவம்பர் 26
அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, Tamil Nadu DGP/HoPF Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS, அவர்களின் தலைமையில் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றனர்.
Constitution Day – November 26
On the occasion of Constitution Day, officers took the pledge under the leadership of the Tamil Nadu DGP/HoPF Dr. Mahesh Kumar Aggarwal, IPS,
#ConstitutionDay #Pledge #JusticeLibertyEqualityFraternity #TamilNaduPolice
அரசியலமைப்பு தினம் – நவம்பர் 26
இந்த அரசியலமைப்பு தினத்தில், நமது மகத்தான தேசத்தின் அடித்தளமாக விளங்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய உயரிய கொள்கைகளைப் போற்றிப் பாதுகாப்போம்!
Constitution Day – November 26
On this Constitution Day, let us honor the values of justice, liberty, equality, and fraternity that form the foundation of our great nation
#ConstitutionDay #November26 #Justice #Equality #FundamentalRights #TamilNaduPolice
நடை ரோந்து (POLICE FOOT PATROL)
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. B. ரகுபதி, IPS அவர்கள் “மக்களுடன் காவல் துறை” என்ற அடிப்படையில் 25.11.2026 இன்று வெங்கமேடு பகுதியில் நடைரோந்து மேற்கொண்டார்.
Karur District Superintendent of Police Mr. B. Raghupathi, IPS conducted a foot patrol in Vengamedu area today on 25.11.2026 on the basis of “Police with the people”.
சாலை விபத்து நேரிடும்போது, உடனடியாக காவல்துறையின் 100 அல்லது 108 ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் தெரிவித்து, உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்கச் செய்யுங்கள். உங்கள் சிறிய முயற்சிகூட ஒரு உயிரைக் காப்பாற்றி, ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியை மீட்டெடுக்கலாம்
#coimbatore@tnpoliceoffl
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் – 2026
திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் காணாமல் போனவர்களை, “May I Help You” காவல் உதவி மையம் மூலம் கண்டறியப்பட்டு, அவரது குடும்பத்தாரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர்.
Tiruvannamalai Karthigai Deepam – 2026
Those who went missing during the Tiruvannamalai Deepam festival were traced by the “May I Help You” Police Help Center and safely handed over to their families.
#Tiruvannamalai #KarthigaiDeepam2026 #TamilNaduPolice #PoliceAssistance #MayIHelpYou #ChildSafety #MissingChildren #PublicSafety
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான தினம்
தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்புப் படை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், DGP/HoPF Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS, அவர்கள் e-Learning Portal-ஐ தொடங்கி வைத்தார் .
International Day for the Elimination of Violence Against Women
DGP/HoPF Dr. Mahesh Kumar Aggarwal, IPS, inaugurated the e-Learning Portal at an awareness programme organised by the Tamil Nadu Police Singappen Special Force.
Venue: Presidency College, Chennai.
#SingappenSpecialForce #TamilNaduPolice #WomenSafety #WomenEmpowerment #WomenSecurity #ChennaiPolice #eLearningPortal #PresidencyCollege
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான தினம்.
தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்புப் படை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், DGP/HoPF Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS, அவர்கள் குறும்படப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
International Day for the Elimination of Violence Against Women
At an awareness programme organised by the Tamil Nadu Police Singappen Special Force, DGP/HoPF Dr. Mahesh Kumar Aggarwal, IPS, presented prizes to the winners who secured the first three places in the short film competition.
Venue: Presidency College, Chennai.
#WomenSafety #ChildSafety #SingappenSpecialForce #TamilNaduPolice #WomenEmpowerment #StopViolenceAgainstWomen
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான தினம்
தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்புப் படை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், DGP/HoPF Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS, அவர்கள் குறும்படப் போட்டி நடுவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
International Day for the Elimination of Violence Against Women
DGP/HoPF Dr. Mahesh Kumar Aggarwal, IPS, presented mementoes to the judges of the short film competition at the awareness programme organised by the Tamil Nadu Police Singappen Special Force.
Venue: Presidency College, Chennai.
#TamilNaduPolice #SingappenSpecialForce #WomenSafety #ChildSafety #AwarenessProgramme #ShortFilmCompetition #WomenEmpowerment #TNPolice
கோவை மாநகர சிங்கப்பெண் சிறப்புப் படையினர், பள்ளிக்குச் செல்லாத 15-க்கும் மேற்பட்ட மாணவிகளைக் கண்டறிந்து, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து மீண்டும் பள்ளியில் சேர்த்தனர்.
Coimbatore City Singappen Special Force personnel identified more than 15 school dropouts, created awareness about the importance of education, and helped them re-enrol in school.
📞 Singappen Helpline – 1091
#SingappenSpecialForce #CoimbatoreCityPolice #TamilNaduPolice
காவல்துறையின் சிறப்பான புலனாய்வு – நீதிமன்றம் தீர்ப்பு
திருவாரூர் மாவட்டம்: போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை.
Excellent Police Investigation – Court Verdict
Tiruvarur District: A POCSO case accused has been sentenced to 40 years of imprisonment.
#TiruvarurPolice #POCSOAct #CourtVerdict #TamilNaduPolice