கடைசியா @BussyAnand அண்ணனோட விழுப்புரம் ஆய்வு மேற்கொண்டபோது அந்த சுற்றுபயணம் சார்ந்த வீடியோக்களை பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷமா இருந்தது. வயதான பெண்களிடம் உரையாடி பேசினதெல்லாம் அவ்வளவு எதார்த்தமா இருந்தது.
இன்னைக்கு trafficன்னதும் two- wheeler எடுத்துட்டு நேரத்துக்கு போயாகனும்ன்னு போனதெல்லாம் பார்க்கவே அவ்வளவு நல்லாருந்தது. 💪🏻👌🏻🙌🏻
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களை அவன் இவன் என ஒருமையில் பேசும் மஞ்சப்பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து கைது செய்யுமா தமிழக காவல்துறை.
இது ஒரு தவறான முன்னுதாரணம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். @tnpoliceoffl
"போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யாருமே நீட் பற்றி அக்கறையாக பேசவில்லை..
எல்லோரும் தவெக அரசுக்கு எதிராகத்தான் பேசினார்கள்"- நடிகை சனம் ஷெட்டி
#Chennai | #SanamShetty | #Protest
He is promoting corruption, receiving bribes through proxies via Google Pay, and inciting public servants to neglect their official duties. Immediate legal action and arrest are required. @CMOTamilnadu@tnpoliceoffl