🚨VAIBHAV SURYAVANSHI TALKS ABOUT HIS INNING 🚨
“Whatever happened in the last game, I didn’t like it at all. The Sri Lankan players tried the same things again to distract me, but this time I had clear instructions from the coach and captain to stay focused on my game and let my bat do the talking. I was even more determined to do well. I wanted to make a statement and show that I wouldn’t let those things affect me.”
விஜயபாஸ்கர் ராஜினாமா.. கட்சிக்கு தோல்வி வரும்போது காப்பாற்ற வேண்டிய நேரத்தில், கட்சியை காட்டி கொடுத்துவிட்டு ஓடுறீங்களே.. தொண்டர்கள் மௌனமா இருக்கணுமா..? வெக்கம், மானம் இருக்கிறதா..? முன்னாள் அமைச்சர் R.B.உதயகுமார் விமர்சனம்
#Newstamil24x7#Vijayabaskar#Resignation #RBUdayakumar #AIADMK #PoliticalControversy #PartyPolitics
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?
குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
சினிமா துறையில் இருந்து வராமல் ஒரு பெரிய தலைவர் உருவாகி இருக்கிறார்..! அண்ணாமலையின் புதிய இயக்கம் குறித்து குருமூர்த்தி கருத்து
#Annamalai | #Gurumurthy | #PolimerNews
கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, https://t.co/bpwUirWN1w இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம்.
தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
A momentous occasion to cherish forever 🙌🏆
ICC Chair Mr. @JayShah handed over the ICC Men's T20 World Cup 2026 winners' trophy to Captain Surya Kumar Yadav and #TeamIndia on a special night in Ahmedabad 👏
@surya_14kumar | #MenInBlue | #Final
"அண்ணாமலை வளர்வதை கட்சியில் உள்ளே இருந்த சில விஷக்கிருமிகள் விரும்பவில்லை.. அவரோட முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.."
அண்ணாமலை புதிய இயக்கம் ஆரம்பித்ததை வரவேற்ற அவரது ஆதரவாளர்கள்..
#Annamalai | #Chennai | #WeTheLeaders | #PolimerNews