மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்
அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு,
பெரம்பலூர் மாவட்ட கழகம்
சார்பில் @admkitwingpblr
மாபெரும் இரத்த தான முகாமில்
இன்று 11.05.2025 (ஞாயிற்றுக்கிழமை) கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கியபோது...
@AdmkStudentWing#ADMK_TRY#ADMK_PBLR
நடக்கும் நிகழ்வுகள் இளைஞர்களுக்கான பல பெரிய வாய்ப்புகளை,
Parent Body-யிலேயே அளிப்பதற்கு நல்ல Oppourtunity-ஆக அமைந்துள்ளது.
#NexGenAIADMK கட்டமைக்க இதுவே நல்ல நேரம்!
வழி வருகிறது.
நம் தலைமை வழி காட்டுவார்
@EPSTamilNadu@AIADMKOfficial
ஆட்சிக்கு வந்த உடனே கட் ஆகிடுச்சு சார்…
எது, கமிஷனா?
இல்ல.. கரண்ட்டு..!!!
நேற்று இரவு இசிஆர் சாலையில் ஏற்பட்ட மின்வெட்டால் மக்கள் நடுரோட்டில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.
வாவ். What a மாற்றம் @CMOTamilNadu@CTR_Nirmalkumar ?
#பொய்க்கால்_குதிரை_அரசு
கையை பிடித்து வந்தாரோ கால்களை பிடித்து வந்தாரோ கழகத்தைக் காக்க வந்தவர்
கவலை இல்லை கழகம் என்றால் எடப்பாடியார்தான் தொண்டர்களின் மனதை வென்றவர் புரட்சித் தலைவர் புரட்சித்தலைவியின் வழியில்
ஒற்றுமையாக ஒன்றுபட்டு
மக்கள் பணியாற்றுங்கள்
@EPSTamilNadu#Epsforadmk
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கக்கூடாது என்பதற்காக அதை தடுக்க ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
ஆட்சிக்கு வந்ததும் #யார்_அந்த_சார் னு விசாரிச்சி அந்த சாரை மட்டும் ஆயுள் முடியுற வரைக்கும் மரண பயத்தில் வச்சிடுங்க அண்ணே @EPSTamilNadu
புள்ளைய படிக்க அனுப்பினா அந்த புள்ளைகள மிரட்டி கொடூர செயல் செஞ்சவன் வாழ்நாளில் மரண வலியோடு சாகனும்... 🙏