எனக்கு என்று ஒரு அடையாளம் கொடுத்த மனிதனை மதிக்கும் மாமனிதன் என் உயிரினும் மேலான என் ஆருயிர் அண்ணன் செல்வன் விஜய் சேதுபதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலைக் கொண்டவர் தம்பி @VijaySethuOffl . கதையின் நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அடுத்த தலைமுறையின் முக்கியமா��� நடிகர். அவரது தேடலும் துணிச்சலும் வீண்போகாது. தம்பி விஜய்சேதுபதிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
கடந்த நாட்கள் *வலிகள்* நிறைந்த ஆண்டாக இருந்தாலும்
பிறக்க போகும் ஆ��்டு தங்களுக்கு *வழிகள்* பிறக்கும் ஆண்டாக அமைய எனது மனமார்ந்த இனிய **புத்தாண்டு **நல்வாழ்த்துகள்
என்றும் என் அண்ணன் **மக்கள் செல்வன் விஜய்சேதுபதி **வழியில்
*சந்துருசேது*