இன்று தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்த போது...
உடன் மாநகராட்சி ஆணையர் மற்றும் மண்டலக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்....
#IndependenceDay2026