@arulmozhi_25@arivalayam@DMKITwing தமிழ் ஊடங்களே.... இதற்கு ஈயம் பூசன மாதிரியும் பூசாத மாதிரியும் எதிர்ப்பு தெரிவித்து விட்டு .... அப்படியே அங்கன ஒரு கவர் இருக்கு ..... புரியுதா....? உங்களுக்கு புரியததா?
@sumanthraman@SundarrajanG அவரு ஒரு 50 ஆண்டுக்கு முன்னால் நடந்த Emergeny பத்தி விமர்சனம் பண்றார். emergency முடிஞ்சதும்.தூங்கினவர் நேத்து தான் முழிச்சப் பார்த்தார்
@amutharasan_dmk ஏன்டா.. Redpix வீடியோ போய் பாரு... அதுல பேசினவங்க இல்ல இல்ல... உங்கள கழுவி ஊத்தனது எல்லாரும் பாப்பான் கிடையாது... அந்த வீடியோ 1 மில்லியன் பேர் பாத்துட்டாங்க