பல்லடம் வழக்கில் மீண்டும் ஒரு #ஜெய்பீம். இதுக்காவது வாய் திறப்பாரா அந்த மிச்சர் நடிகர்கள்? இப்போ எங்க டா போனாங்க அந்த தூத்துக்குடி #போராளிகள். எழவு விழுறதுக்கு முன்னாடி மக்களை காப்பற்றுங்கள் #சாமூகநீதி காவலர்களே #JaiBhim#Meendum_Thoothukudi
பொதுவாக எல்லோர்கிட்டயும் மாதேஷ் செருப்படி வாங்கித் தான் பார்த்திருக்கிறேன்.
அப்படிப்பட்ட மாதேஷ் கிட்ட கூட செருப்படி வாங்குறதுக்கு ஒரு கூட்டம் இருக்குன்னா, அது இந்த திராவிட தற்குறி கூட்டம் தான். 🤣
வர்றவன் போறவன் கிட்ட எல்லாம் செருப்படி வாங்கும் திராவிட கும்பல். 🤣
வீடியோல ஆரம்பத்தில பேசுரத வச்சி பேசுரவர் சாதியத்துக்கு ஆதரவா பேசுகிறாரோனு கோபி போலவே நானும் நினைச்சேன்.ஆனா போக போக பேசுனது சமுதாயத்தையும் குடும்ப உறவுகளையும் முற்றிலுமாக அவர் பார்த்த கோணமே வேற. Excellent👏 ராஜன். கடைசில அண்ணன் @Gobinath_C 👏👏
Source:@vijaytelevision YouTube