In India, tens of thousands of Gen Z protesters have taken to the streets of the capital Delhi, calling for the resignation of the country's education minister. Read more: https://t.co/p1xH4wPPQ0
திமுக அயலக அணி இணைச் செயலாளர் புகழ்காந்தி விலகல்..!
திமுக தனது அடிப்படைக் கொள்கைகளில் இருந்து விலகி விட்டது.. ஒரு சிலரின் சர்வாதிகார அமைப்பாக மாறிவிட்டது.. திமுக ஊழல் கூடாரமாக மாறிவிட்டதாக புகழ்காந்தி குற்றச்சாட்டு😂🔥
RIP @arivalayam 💐
சட்டமன்ற ரூட்டை மாற்றி சிறைக்கு சென்ற MLA..! துப்பாக்கி காட்டி மிரட்டல் - ஆஸ்பத்திரியில் அலறல்.. எம்.எல்.ஏ. அரெஸ்ட்..! திமுகவுக்கு இனி No ரெஸ்ட்..?
CMVijay | TVK | TNGovt | Police Arrest
#Newstamil24x7#DMKMLA
நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு - தவெக
▶️WATCH NOW || https://t.co/SxmvGTZzBo
#TVK#Vijay#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வு நடைமுறைபப்டுத்தப்பட்டது முதலே அதன் மீதான நம்பகத் தன்மை குறைவது மட்டுமல்லாமல், மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எதிர்காலக் கனவு மிகப்பெரிய கேள்விக்குறியாவதும் தொடர்கிறது.
நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை. எனவே ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.