மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் வாழ்த்துக்களுடன்,
இன்று மாண்புமிகு அமைச்சர் @BussyAnand அவர்கள் @OfficeOfNAnand, புதுச்சேரி திருமதி. மேரி கரோலின் அரங்கில் நடைபெற்ற 2024–2026 பொதுத்தேர்வில் பள்ளி அளவில் SSLC,+2 _ல் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடத்தப்பட்டது.
#Vijay#Ajith#Rajini#Kamal
Conclusion:
An apple can only be compared with another apple.
We need not to under value Vijay, Ajith achievement by comparing with Rajini Kamal.
True partially.What does achievement mean? No of films? RK,KH emerged in an era where they could act in 10 movies a year. This is incomparable.
#Vijay#Ajith#Rajini#Kamal
After Rajini and Kamal, Vijay and Ajith may be the biggest stars in Tamil cinema. But in terms of achievements, influence, and contribution to Indian cinema, they haven’t even achieved 20% of what Rajini and Kamal have.
#Vijay#Ajith#Rajini#Kamal
Acting skills.
Yes.
Here Kamal stands too tall.
All others are equally flat, except for some fine underacting skills, mass appeal swags of Vijay
@TheVishnuVishal brother..
Congratulations & wishes for #katttakushthi2.
it is better, and required that you post a clarifying statement. Manipulators take advantage of the situation. A small request.
இந்திராகாந்தி 404 இடங்கள் வெற்றிபெற்றார் out of 545. இந்தியா என்றால் இந்திரா, இந்திரா என்றாலே இந்தியா தான் என்றார்கள் காங்கிரஸ்காரர்கள். அதன் பின் இந்திராகாந்தியே ஒரு எம்பி தொகுதியில் தோற்றும் போனார்.
டெல்லி ஷீலா தீட்ஷித் மூன்று முறை முதலமைச்சர். அதன் பின் அவரே தோற்று, காங்கிரஸும் காணாமலேயே போனது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் வந்தபின் இந்த கெஜ்ரிவால், தான் நடத்துவது தூய ஆட்சி என உருட்டாத உருட்டு இல்லை டெல்லியில். இரண்டு முறை வென்றவர், கடந்தத் தேர்தலில் தோற்றார்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, அண்ணா என்று அழைக்கப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றார்.
கிட்டத்தட்ட தெலுங்கு தேச கட்சியை சின்னாபின்னமாக்கினார்.
ஆந்திரா முழுவதும் இனியொரு 30 வருடங்களுக்கு எவரும் அசைக்க முடியாது என எல்லாப் பத்திரிக்கைகளும், கட்சி கடந்து அனைவருமே நம்பினர். ஆனால் இன்று எதிர்க்கட்சி கூட கிடையாது.
இங்கு விஜய் வெற்றி பெற்றதாக சொல்லும் 107 இடங்கள் தனி மெஜாரிட்டி அளவு கூட இல்லை.
அதுவும் பேக்கரி டீலிங் மூலம் பெற்றது.
இது ஒன்றும் புரட்சியோ புண்ணாக்கோ அல்ல. இது ஒரு அரசியல் பேரிடர்.
இன்னொரு 500 ஆண்டுகளுக்கு விஜய் தான் ஜெயிப்பார் என்கிற ரேஞ்சில் உருட்டுவது, அவர் கட்சிக்கு ஓடுவது, ஒளறிப் பிதற்றுவது, வரலாறு அறியாமல் வார்த்தைகளை வீசுவது, என எல்லாமே, ஒரு 'அரைவேக்காட்டுதனமான வெற்றியின்' விளைவுகளால் வெளிப்படுபவை. இந்தத் தேர்தலோடு இனி உலகமெல்லாம் அழிந்து விடாது இனிமேலும் தேர்தல் நடக்கும்.
இந்த ரூட் மாஃபியாவின் போலி முகத்திரை கிழியும்.
Felt the same. Both @rajinikanth & @ikamalhaasan lacked energy, enthusiasm in their speech. Also the crowd remained detached.
இரு துருவங்கள் இணையும் மேடை அதகலப்பட்டு இருக்க வேண்டாமா?
Kamal , Rajini supremacy became a history with irrelevant significance in current sensation
Thalaivar looks tired and upset because of the recent online allegations against him, he even seems hurt by his own fandom.
Don't worry thalaivaa we are with you, oru chinna manasthabam avalothaan.
Nee jolly ya iru @rajinikanth#Rajinikanth
#50வருஷடெக்னிக்#DMK#TVK
End of the day மக்கள் மனதில் எவ்வளவு நன்மதிப்பை சம்பாதிச்சி இருக்கோம் என்பது நோக்கமா இருக்கனும். CM விஜயை எவ்வளவு trigger செய்யறோம் என்பது நோக்கமா இருக்குது.
Please take time and get a grip DMK. People are ready to support constructive opposition.
கீழ்க்காணும் என்னுடைய தொகுப்பில் நான் சொல்லி இருக்கும் கருத்தை தான் முதல்வர் சட்டசபை ல #50வருஷடெக்னிக் அப்படின்னு மென்சன் பண்ணி இருக்கிறார்.
High time that DMK must realize this. Dmk is heading towards historical structural catastrophic failure, otherwise.
#DMK#TVK
MGR, ஜெயலலிதா, விஜய்.. இந்த மூவரின் அரசியல் எண்ட்ரி vs திமுக என்று ஒரு கம்பெரிஷன்.
இவர்களின் அரசியல் வருகையை திமுக எப்படி எதிர்கொண்டது?
திமுகவின் ஸ்ட்ராடாஜிக்கு இவர்களின் ரியாக்ஷன் என்ன?
மக்களின் ரியாக்ஷன் என்ன
அதனால் நிகழ்ந்த ரிசல்டன்ட் விளைவு என்ன?
#TVKVijay#DMK#Vijay
1/n
#50வருஷடெக்னிக்#DMK#TVK
Provoke செய்வதும், அதன் மூலமாக மக்களிடம், scripted வசனம் பேசும் தான் தைரியமானவன் ஆனால் அதற்கு on spot பதில் சொல்லாத முதல்வர் கோழை என்று establish செய்வதுதான் நோக்கமாக சட்டசபைக்கு வருகிறார்கள்.அதே provoking முதல்வர் செஞ்சா personal life இழுக்கறாங்க 4/n
#HBDCMJosephVijay
Happy Birthday to VICTORY..
Happy Birthday to LOVE..
Happy Birthday to INSPIRATION..
Happy Birthday to MOTIVATION..
Happy Birthday to CONFIDENCE..
Happy Birthday to HOPE..
Happy Birthday to FUTURE..
@TVKVijayHQ
/ அட்டை வாசிப்பான் / 😂
போன தலைமுறை பள்ளிகளில், எந்திரங்களின் பாகங்களை குறித்து விளக்கும் அறிவியல் பாட நூல்களில் இது போன்ற பெயர்கள் இருக்கும்.
உள் குளிர்ப்பான், துளை அடைப்பான், வலு பிடிப்பான்.நிகரான தமிழ் பெயர்களை எழுதி இருக்கலாம்