மேலூர் சிறுமி மரண வழக்கில் அந்த சிறுமியை (காதலித்து? ) அழைத்து சென்று ஈரோட்டில் தங்கவைத்து சில நாட்கள் குடும்பம் நடத்திவிட்டு பிரச்சினை வந்ததும் எலி மருந்த சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளனர். இதுவரை நியாயம் தான் பரவாயில்லை.
முன் நடுராத்திரியில் வீசிவிட்டு போனது தான் கொடுறம்.
இந்த தாய்லீங்க தான் மனிதநேயம் பத்தி அடுத்தவங்களுக்கு பாடம் எடுக்கிறானுங்க.
நம்ம பொண்ணுங்களுக்கு சொல்றது ஒன்னு தான் கண்டதும் கூட காதலிங்க கண்டதெல்லாம் காதலிக்காதீங்க.
இது ஒரு மோசமான சைக்கோதனமான ஒரு குற்றம்.
மீன் விற்று வந்தவரை பேருந்தில் இருந்து இறக்கி விட்டதற்கு அறிக்கை விட்ட முதல்வருக்கு @mkstalin
முதுகுளத்தூர் மாணவன் மணிகண்டன் காவலர்கள் அடித்து துன்புறுத்தியதில் இறந்து மூன்று நாள் ஆகியும் தாங்கள் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை....!
#JusticeForManikandan
A 20-year-old college student in Tamil Nadu died under mysterious circumstances at his house, hours after an inquiry at Keelathooval police station. His kin allege police torture as the cause of death.
https://t.co/HoAkXqS0fO
@CMOTamilNadu முதல்வர் அவர்களுக்கு
" மாமன்னர் மருதிருவர் ஆட்சி நடத்திய சிவகங்கை நகரத்தில் அவர்களது திருவுருவ வெண்கல சிலை அமைத்து பெருமை சேர்க்க தமிழக அரசு ���டனே நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். "