ஆட்கள் தேவை:
கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள CELL PHONE தயாரிக்கும் TATA ELECTRONICS கம்பெனிக்கு பெண்கள் மட்டும் தேவை.. வயது - பெண்கள் - 18 - 30, சம்பளம் - ரூ.18000, தேர்வு நடைபெறும் இடம் - Mettur government ITI, மாதயன் ��ுட்டை, மேட்டூர் டேம்,தேர்வு நாள் - 24-11-2023 , 9943199282
அலுவலக கட்டிடம் வாடகைக்கு உள்ளது:
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில், ARRS MULTIPLEX தியேட்டருக்கு எதிரில், ராயல் கார்டன், 4வது மாடியில்(2000 sft) வாடகைக்கு உள்ளது. Car Parking, Lift, Genset available. Contact: 9994599967