மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர்
உதயநிதிஸ்டாலின் அவர்களை சோளிங்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் NG.பார்த்திபன்BA,BL,EX,MLA அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது...
M. K. Stalin Udhayanidhi Stalin #dmk#ranipetitwingdmk NG பார்த்திபன் Ex Mla தம்பிகள் N.G.Parthiban Ex MLA
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள்.
பணிநிரந்தரம் தொடர்பாக அமைச்சருடன் டாஸ்மாக் ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி – தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.
கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள்
#AMMKcaresTN
அடிப்படை வசதிகள் கூட இல்லாத கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையை அவசர கதியில் திறப்பது ஏன் ? கூட்டணிக் கட்சிகளே ஒன்று திரண்டு போராடும் அளவிற்கு அவலமிக்க ஆட்சியை நடத்துவது தான் முதல்வர் சொல்லும் திராவிட மாடல் ஆட்சியா?கழகப் பொதுச்செயலாளர் திரு #TTVDhinakaran அவர்கள்
"விஜய் அவர்கள் எங்களுக்கு எதிரியல்ல எங்களுக்கு ஒரே எதிரி திமுக தான். " - அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன்
#TVKVijay | #TTVDhinakaran | #behindwoodsnews
#AMMKremembersANNA
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 57 வது நினைவு தினம்.
கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள், சென்னை மெரீனாவில் அமைந்துள்ள நினைவிடத்தில் இன்று காலை 10 மணியளவில் மரியாதை செலுத்துகிறார்.
அனைவரும் வருக
யாமிருக்க பயமேன் என்ற அருள் வாக்கை வழங்கி, உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுளாகத் திகழும் முருகப் பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூச திருநாள் இன்று.
வாழ்விலும் வளமும் நலமும் கிடைக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
#AMMK#TTVDhinakaran
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும்நண்பருமான திரு H. ராஜா அவர்கள்பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். H Raja #AMMK#TTVDhinakaran
தலைமைக் கழக அறிவிப்பு: பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 57வது நினைவு நாள்: சென்னையில் அமைந்துள்ள அண்ணா அவர்களின் நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்!
#AMMK#TTVDhinakaran
#AjithPawar
மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான திரு.அஜித் பவார் அவர்கள் விமான விபத்தில் பலியானதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள்.