விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பு என்பதை அனுமதித்த பின், இஸ்ரோவிடம் 60க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளது. #VanakkamNaddaji
தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் சக்தி கொண்ட அண்ணாமலை அவர்களை கண்டெடுத்த பாரத தேசத்தின் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றிகள் எத்தனை சொன்னாலும் போதாது.#VanakkamNaddaji
எரிச்சல், அரிப்பு ஏற்படும்போது நமது தோலை பாதுகாக்க கேலமைன் லோஷன் உதவுகிறது.இது நம் மோடி அரசின் மக்கள் மருந்தகத்தில் வெறும் 28 ருபாயில் ! சந்தை விலையை விட கம்மியாக 65% குறைவானவிலையில் ! #VanakkamNaddaji
மருந்துகள் மட்டுமல்ல, உடல் நலம் பேணும் புரோட்டீன் பவுடர்/ பார், மால்ட், ஆகியவை கூட நம் மோடி அரசின் மக்கள் மருந்தகத்தில் சந்தை விலையை விட குறைவானவிலையில் கிடைக்கின்றன. #VanakkamNaddaji
201l09-13ல் காங்கிரஸ் ஆட்சியில் 50 லட்சம் கோடி வங்கி கடன்கள் கார்ப்பரேட்களுக்கு வழங்கியது. இதில் 60% வராக்கடனாக மாறியது ஆனால் மோடி அரசு 34 கோடி முத்ரா வங்கி கடன்கள் வழங்கி புதிய சாதனை படைத்தது. #VanakkamNaddaji
2023ல் பின்தங்கிய மாவட்டங்களிலும் மற்றும் 2024ல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க உத்தர விட்ட பாரத பிரதமர். #VanakkamNaddaji
பாரதப் பிரதமர் ஜீவன் ஜோதி காப்பீடு திட்டம். வருடத்திற்கு வெறும் 330 ரூபாய் பிரீமியம் செலுத்தினால் போதும் இரண்டு லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடு!குறைந்த ப்ரீமியம் ! அதிக காப்பீடு !! #VanakkamNaddaji