@Neccccy Opportunitist. Human operate through a filters of the past. A person who survived only on the current opportunity and heavy consequence, only operate through that. A freedom is not seen as such, its seen as low consequence opportunity. Just a distortion in brain wiring.
@itisprashanth செருக்கும் ஆணவனும் களைந்த ஆன்மீகவாதிகள் பலர் இருந்த இந்த தமிழகத்தில் இப்படியும் சில ஆன்மீகவாதிகள்.
நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்.
@SivaKum56664767 ஏதோ ஒரு கருத்தை பற்றிக்கொண்டு - பிறரை ஏகவசனத்தில் பேசும் நீயும் அறியாமையில்தான் வாழ்கிறாய். பிறரை ஒருமையில் பேசும் உன் பண்பு, நீ பற்றிக்கொண்ட கருத்துக்கு உகந்ததா?
@babaisback55 He will soon realize that, he has been carrying a refined ego. Only when he can let go of that, he will see the simplicity in realizing God.
@HardlyLoose Green doesn't fit the street geometry. Check the question. Other 2, your preference. Preferences are just your own accumulated memory, who am i to judge?
@Jitkant@mazin2a I dont think its the technology they oppose. Its probably the distractions. Just as much a muslim wont eat pork, Hindus dont eat beef etc...
கன்னம் தீண்டியதும்
கண்ணன் என்று அந்த கன்னி
கண்கள் விழித்தாள்
கன்னம் தீண்டியது
கண்ணன் அல்ல வெறும்
காற்று என்று திகைத்தாள்
மரபுக்கவிதைக்குரிய எதுகை, மோனை, இயைபு நயங்கள் - Fantastic #tamilviral@Vairamuthu Thanks