Join the movement to transform the lives of children along with the Tamil Nadu School Education Department
To know more->Tamil:
https://t.co/oxjni5zB6F
English:https://t.co/Y7aRq0ZzIm
To apply->Application link: https://t.co/x0PkRxGrU8
#TNEducation#TNSED#TNKalviFellowship
தூத்துக்குடி மாநகராட்சி - மெகா தடுப்பூசி முகாம்
நாள் : 30.04.2022
நேரம் : காலை 7 முதல் மாலை 7 மணி வரை
பொதுமக்கள் தவறாமல் தங்கள் வீட்டின் அருகிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
#CollectorTuty#TutyCorp#vaccinesaveslives
Pearl City Birds - Photo Contest 2022
Good opportunity for Bird Photographers in Thoothukudi district, submit your bird photographs and win exciting prizes.Last date for submission:20 Feb 2022
Submitting Link
https://t.co/K1abT7v6FN
75வது சுதந்திர தின பெரு விழாவை முன்னிட்டு பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் நடை பேரணி 03.09.2021 அன்று இரவு 7 .00 மணிக்கு ராஜாஜி பூங்கா துவங்கி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நிறைவுறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் அனைவரும் கலந்து கொள்க.
#TutyCorp#AzadiKaAmritMahotsav
"தடுப்பூசி முகாம் - 80 இடங்கள் "
நாள் : 19.9.2021 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 7 மணி - மாலை 7 மணி வரை
பொதுமக்கள் தவறாமல் தங்கள் வீட்டின் அருகிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
#CollectorTuty#TutyCorp#vaccinesaveslives
Thanks to the support extended by Thoothukudi people, we could touch 20505 vaccination in one day. 🙏Kudos to our health team for the meticulous planning and execution.
12.09.2021 அன்று 120 தடுப்பூசி முகாம்கள் தூத்துக்குடி நகர் முழுமைக்கும் நடைபெறவிருக்கிறது. பொதுமக்கள் தவறாது தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும்
( நேரம் : காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை)
#CollectorTuty#TutyCorp#Vaccinesavelives
28.08.2021 அன்று, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தடுப்பூசி மையங்களில் டோக்கன் வழங்கப்பட்டு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொள்வோம்!
தனி மனித பாதுகாப்பை உறுதி செய்வோம்!
#VaccinesSaveLives#TutyCorp