இலங்கையின் பல நடராஜன்கள் கண்ட கனவு இன்று வியாஸ்காந்த் வடிவில் நனவாகிறது. 😍
இந்த ஊர்க்குருவி சிறகை விரித்து பறக்க இருக்கிறது. விரைவில் இதுவும் பருந்தாகும். 🔥
Link - https://t.co/wK3VSlvf5a
#LPLමඩ#LPL2020#LPL#lka#SriLanka#AUSvIND#Natarajan@jaffnalpl
இலங்கையின் பல நடராஜன்கள் கண்ட கனவு இன்று வியாஸ்காந்த் வடிவில் நனவாகிறது. 😍
இந்த ஊர்க்குருவி சிறகை விரித்து பறக்க இருக்கிறது. விரைவில் இதுவும் பருந்தாகும். 🔥
Link - https://t.co/wK3VSlvf5a
#LPLමඩ#LPL2020#LPL#lka#SriLanka#AUSvIND#Natarajan
#Natarajan
அவருக்கு யோக்கர் மட்டும்தான் போட வரும், ஈஸியா அடிச்சிருமாட்டாங்க எண்டு கேட்டவங்களுக்கு, நட்டு எடுத்த முதல் விக்கெட்டே யோக்கர் இல்லாமல்தான்...!
காணொளி இணைப்பு - https://t.co/Glc7JvN8ft
பந்தாலே பதில் 🔥🔥🔥
#natrajan#INDvAUS#AUSvsIND#indvsaus2020#INDvsAUS
#Natarajan
அவருக்கு யோக்கர் மட்டும்தான் போட வரும், ஈஸியா அடிச்சிருமாட்டாங்க எண்டு கேட்டவங்களுக்கு, நட்டு எடுத்த முதல் விக்கெட்டே யோக்கர் இல்லாமல்தான்...!
காணொளி இணைப்பு - https://t.co/Glc7JvN8ft
பந்தாலே பதில் 🔥🔥🔥
#natrajan#INDvAUS#AUSvsIND#indvsaus2020
#LPL2020 ல் @jaffnalpl அணி வரலாற்று முக்கியத்துவமான நாளில் களம் காண்கிறது.
இந்த அணியில் 4 தமிழ் வீரர்கள் உள்ளடக்கப்பட்டு இருக்கிறார்கள். விளையாடும் பதினொருவரில் இவர்கள் இடம்பிடிப்பார்கள் என்கிற நம்பிக்கையோடு ஆதரிப்போம், விமர்சிப்போம், வாழ்த்துவோம்.
#lka#LPL#LPLT20#JSvGG