@Aariarujunan@narayan_aadhi@shortfundly_ind இந்த புகைப்படம் ஆயிரம் அர்த்தங்கள் தரும்,
மக்கள் மனதிலும் நிஜவாழ்க்கையிலும் ஹீரோவாக வாழும் அன்பு நண்பருக்கு நல்வாழ்த்துக்கள். 🥰🙏💐
பழமை மீட்போம் !!!!
பாரம்பரியம் காப்போம் !!!
வெல்வோம் !!!
தமிழ் மக்களே !!!
Happy to announce you all,my new project "Sangam saga" at Madurai.
We have focused on bring back tamil food culture to everyone
Thanks to indian express team for your… https://t.co/GKgJbDHPPH
I think food, culture, people and landscape are all absolutely inseparable.
It's most of my travel experience !!!
#chefRamprakash !! #chefRam!! #chefprakash !!#tamilchef… https://t.co/TLOtZFWrNG
@akshai2#justice_Rajalakshmi......!!!வெட்கபடுகிறேன்!!!
இந்த மானம் கெட்ட ஆண் ஆதிக்க காம கொடும் பாவியை தண்டிக்க வேண்டும் என்று கேட்க....
இன்னும் எத்தனை ராஜலட்சுமி போன்ற ஒன்றும் அறியாத குழந்தைகள் வேண்டும், இந்த மானம் கெட்ட __________ஆண்மைக்கும் !!!
*தமிழ் உணவு* (அன்பு /அறம் /அறிவியல் )
*நம் உணவின் பெருமை தெரியாமல், உலகம் உணவுகளை பெருமை பேசுவதை நிறுத்துங்கள் !!!
*"மறதி "ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சமூகத்தை அடிமை தமிழனாக மாற்றி… https://t.co/pbyxTNCcIY
Whatever you do, do with determination. You have one life to live; do your work with passion and give your best. Whether you want to be a chef, doctor, actor, or a mother, be passionate… https://t.co/R3dTvasFZm