லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் மாற்றம் !
அவரை முதலில் அந்தப் பதவியில் போட்டதே முதல்வர் விஜய் செய்த மிகப்பெரிய தவறு
பல லஞ்சப் புகார்கள் குண்டர் சட்டத்தில் கைது பற்றி ஐகோர்ட் கண்டனம் !
போலி என்கவுண்டர்கள் அரசியல்வாதிகளை தப்ப வைக்க FIR போட்டும் முன்னாள் மந்திரிகள் கைது இல்லை
இப்போதாவதே சுதாரித்ததே விஜய் அரசு ! நன்றி !
எங்களுக்கு தேவை வெறும் மாற்றம் மட்டும் அல்ல
அவர் மீது இருக்கும் மற்ற அத்தனை குற்ற சாட்டுகளுக்கும் நடவடிக்கை தேவை @CMOTamilnadu
முன்ஜாமீன் பெறும் வரை முக்தாரை கைது செய்யக் கூடாது என்று முதல்வருக்கும், காவல் துறைக்கும் அழுத்தம் கொடுப்பது திருமாவளவன்
குருமாவை கூட்டனி வைப்பது திமுக கூட்டனிக்கு சமம்
தவெக ஆட்சி தொடக்கதில் முட்டு சந்துக்கு அழைத்து போகப்படுகிறது
திமுக கொத்துஸ்க்கு ஒரு கேள்வி :
கொள்கை , கோட்பாடு என்று திமுக கொள்கையோடு உடன்பிறப்புகள் சொல்லுறாங்களே ...
தேர்தல் வரும் போது காசு கொடுக்காமல் உங்களால் ஓட்டு வாங்க முடியுமா ?
காசு கொடுக்காமல் கொள்கையை சொல்லி மட்டும் ஓட்டு கேக்க முடியுமா ?
@Udhaystalin@TRBRajaa@DMKITwing
@Tamil_VJ_@CTR_Nirmalkumar Kindly note thst this one is power grid 400kv Neyveli - Trichy Alundur line. We have informed the same to power grid for taking necessary quick action. The distribution line restoration works are in progress.
மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.
நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.
இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!
வணக்கம் @TANGEDCO_Offcl புதுக்கோட்டை மாவட்டம் , விராலிமலை தாலுகா , நீர்ப்பழனி அஞ்சல் அவ்வையார்பட்டி ஊரில் இன்று அதிக அளவில் காற்று வீசி மின் கம்பங்கள் அனைத்தும் கீழே சாய்ந்தன.. மக்களுக்கு மிகவும் ஆபத்தாக இருக்கிறது
தயவுசெய்து சீக்கிரம் சரி செய்யுங்கள் 🙏 @CTR_Nirmalkumar
கள்ளக்குறிச்சி செம்பரம்பட்டு கிராமத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக 3 HT மின்கம்பங்கள் சரிந்தன.
மின் ஊழியர்கள் கடுமையாக பணியாற்றி நேற்று இரவு 9:30 மணிக்கு மின் விநியோகம் சீரமைக்கபட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு. நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் எங்களுக்கு அனுமதி கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@BussyAnand
கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (26.05.2026) மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்.
#CMJosephVijay
சவுக்கு திமுக கூட நெருக்கமா இருக்கான் , அவனோட முதல் Agenda அதிமுக வ ஒன்றினைப்பது தான்.
அவனுக்கு நல்லது பண்ண அண்ணாவுக்கு எதிரா தான் திட்டம் போட்டுட்டு இருக்கான்.