எவ்வளவோ பிறந்த நாட்களை கடந்து வந்துள்ளேன் ஆனால் இதுபோல் என் மனம் ஒரு போதும் மகிழ்ந்தது இல்லை என் மனம் நிறைய வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
என் அன்பு நண்பன் ட்விட்டர் பெண்களின் கனவு காதலன்😍 பேச்சுத் திறமையில் வள்ளுவன்☺ களத்தில் காள, தன்னடக்கம் மிக்கவன், என்றும் அன்புக்குரிய இனியவன் @Chellapandiyan_ அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🥳🥳🥳🥳🥳
@Chellapandiyan_
கீச்சுவில் இவன் பெயரில்
இங்கு ரௌத்திரன்
பழகும்போது மட்டுமே தெரியும்
நிஜத்தில் செல்லபாண்டி என்று
பழக்கத்தில் அன்பை பொழிவதில்
பெயருக்கேற்ப மன்னாதி மன்னன்
வாழ்க வளர்க மகிழ்வுடன்
நண்பனாய் என்றும் நான்....
#என்வரிகள்
@chandrusrvcp சந்துரு மாம்ஸ் ரொம்ப ரொம்ப சந்தோஷம் மாம்ஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தமைக்கு இன்று போல் என்றும் உன் அளவற்ற அன்பில் நெடுந்தூரம் பயணிக்கும் நண்பனாக நான்😍🍫❤️💐
காசுக்கு வெட்டுற கத்தி எல்லாம்
பாசத்த கொட்டுது அக்கறையா
ஆள தூக்குற குரூப்லையும்
அண்ணன் இனிக்குற சக்கரையா
அடி ஆளு அடி தூளு
புது ஆளு என் கதை கேளு
நான் பாட நீ ஆடு
சும்மா அதிரனும்டா
தமிழ்நாடு
ஹேப்பி பெர்த்டே டு யூ
எங்க அண்ணனுக்கு
ஹேப்பி பெர்த்டே டு யூ
என் தலைவனுக்கு
@Chellapandiyan_