வெள்ள பாதிப்பின் போது வேலை செய்தவர்கள் பணம் கிடைக்காமல் தவிக்கிறார்கள்; தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ கோரிக்கை.
#anitharadhakrishnanmla#thoothukudiflood#tiruchendur#t
https://t.co/Wv0g6NPJMq
திருச்செந்தூர் முருகன் கோவிலில் புறக்காவல் நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் பக்தர்கள் புகார்களை தெரிவிக்கலாம் என புதிய புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்த பின் எஸ்பி அபிஷேக் குப்தா பேட்டி
#Tiruchendur#tiruchendurmurugantemple#thoothukudidistrictpolice
https://t.co/4HEELi4lgP