Chennai is a Word🖤Madras is an Emotion🤎| #AK#NaMuthukumar#ARR | BReD |Quo Since1995 | No sentence can end with 'because' because 'because' is a conjunction.
இந்த பிரேம்குமார் தான் தவெக சொம்பு நியூஸ் தமிழ் 24x7-ன் டைரக்டர்.
BLM தனியார் நிதி நிறுவனத்தில் ₹5,000 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் கேரள போலீஸ் இவரை இப்போ கைது செய்திருக்கு.
கடந்த ஜூலை மாதம் விஜய்யைச் சந்திச்சு போட்டோ எடுத்திருக்காரு.
தவெக நிகழ்ச்சிகள், கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சென்னைக்கு கூட்டிட்டு வந்தது, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆளுங்கட்சி MLAகளை கூட்டிட்டு வந்ததுன்னு பல விஷயங்களுக்கும் பிரேம்குமாருக்கு சொந்தமான பஸ்கள் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுது.
அப்போ, பிரேம்குமாருக்கும் தவெகவுக்கும் என்ன தொடர்பு?
எந்தத் தொடர்பும் இல்லன்னா, முதலமைச்சரும் கைது செய்யப்பட்ட நபரும் எடுத்துக்கிட்ட போட்டோக்களை அவசர அவசரமா தமிழ்நாடு போலீஸ் உதவியோட சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க வேண்டிய அவசியம் என்ன?
MLA க்களை விலைக்கு வாங்குறது, சோபா அனுப்புறது, இடைத்தேர்தல்கள்ல பணத்தை வாரி இறைக்கிறதுன்னு தவெக மேல சொல்லப்படுற அரசியல் முறைகேடுகளுக்கும் பிரேம்குமாருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா?
இவ்வளவு கேள்விகள் எழும்போது, தவெக தரப்ப���லிருந்து தெளிவான விளக்கம் வர வேண்டாமா?
@TVKVijayHQ
@CMOTamilnadu
CM @TVKVijayHQ approved nearly 1000 private schools in just one month.
Everyone’s celebrating.
I have questions.
The Private Schools Association itself is claiming that getting an NOC previously cost ₹25 lakhs in bribes.
So my question is — why were you silent then?
You paid the bribe. You didn’t complain. Now you’re praising the new government.
This isn’t accountability. This is a PR release dressed as new
That said … if ₹25 lakhs was genuinely being extorted from schools for 2 years, that is serious.
That money didn’t vanish into thin air. Someone collected it. Someone authorised it.
The answer isn’t just “new government fixed it.”
The answer should be: investigate, identify, prosecute.
Sweeping corruption under a political transition is not justice. It’s just a change of beneficiary.
1000 schools were pending approval for 2 years !
Nobody’s asking WHY they were pending ?!
Were they non-compliant? Infrastructure issues? RTE violations?
Clearing 1000 files in one month without asking these questions isn’t efficiency.
It might actually be recklessness.
Tamilnadu already has one of the highest private school densities in India.
LKG admission demands donations. Books, uniforms, vans …every touchpoint is a profit center.
Education has become a business.
And the solution is… approving 1000 more private schools?!
I want to be clear about something.
This is not about which party is good or bad.
If #DMK was corrupt, investigate it. If #TVK is being reckless, question it.
Political prejudice (for or against anyone )makes us miss the real issue.
And the real issue is: Tamilnadu’s children deserve better schools. Period.
Here’s what I actually want to know:
✅ What is your concrete plan for government school infrastructure?
✅ When will teacher vacancies be filled?
✅ What is the budget allocation for quality, not just quantity?
Approving private schools is not an education policy.
It’s an abdication of one.
A good government doesn’t just make it easier to open private schools.
It makes government schools so good that parents choose them.
Does #TVK have that vision?
We’re watching …without fear, without favour.
@imrajmohan@TVKVijayHQ@CMOTamilnadu
என்னா ஏத்தம்டா உனக்கு..😡
அந்த 200 பெண்கள் /குழந்தைகளில் ஒன்னு உன் வீட்டு குழந்தையா இருந்தா இப்படி பேசுவீயா?
ஏ���்டா தேர்தலுக்கு முன்னாடி உன் friend இந்த மாதிரி மிகைப்படுத்தி காட்டு கூச்சல் போடும்போது தெரியலையா? 🤮
பள்ளிக்குச்செல்லும் சிறுவர் சிறுமியர்களை இப்படி நீங்கள் கொடுக்கும் பரிசுகளுக்காக இவ்வாறு சொல்ல வைப்பது நியாயமா??? 😡😡
அந்தப் பிஞ்சு சிறுமிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வக்கில்லாத தமிழக அரசு மறுபடியும் ஒரு நாடகத்தை சின்ன குழந்தைகள் மூலமாக அரங்கேற்றுகிறது😡😡😡