Tamil Kings & People have extensively contributed in building Murugan, Sivan, & Perumal Temples
None built Skanda, Rudra, or Vishnu temple coz these are just Syncretised names
On the other hand, Steppes never built any temple like Tamils for any of their so called Vedic Deities
எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சராக இருந்த திருச்சி வளர்மதியும் நாளை தவெகவில் இணைகிறார்.
2017- 2021ஆண்டுக் காலக்கட்டத்திலான எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவையில் இருந்தவர்களில் 8 முன்னாள் அமைச்சர்கள் தற்போது தவெகவில்.
2017ஆம் ஆண்டு முதல் 2026 வரை ஆட்சி செய்தவர்கள் ஒவ்வொரு துறையிலும் ஏற்படுத்திய ஓட்டைகளை அடைத்து வருகிறோம் எனச் சட்டமன்றத்தில் குறிப்பிட்டார் முதல்வர் விஜய்.
அதேசமயம், துறைகளில் ஓட்டைகளை ஏற்படுத்தியவர்களில் எடப்பாடி பழனிச்சாமியைத் தவிர, மற்றவர்களைக் கட்சியில் இணைத்து வருகிறார்.
North people – Hinduism and Country above all 🚩🇮🇳
Telugu people – Hinduism and Country above all🚩🇮🇳
Karnataka people – Hinduism and Country above all🚩🇮🇳
Tamil people – language and state above all🤢🤢
Tamilians are the biggest Threat For India
I was born a Catholic Christian and named after Saint Antony.
I value and honor Lord Murugan as an ancestor, forefather of Tamil.
Play religion games elsewhere, bud. @vamsi84 Not in Tamil Nadu and certainly not with the Tamil Lord, Murugan.
தமிழ் கடவுள், முப்பாட்டன் முருகன்
Murugan is North god Evidence: Skanda puranam 9th century CE
Murugan is Tamil god Evidence : Tholkappiyam, Thirumurugatrupadai 2000 year old
Tamils won the Debate
சீமான் ஜெயித்து இருக்கலாம்
என பரவலாக அனைவர்
மத்தியிலும் பேச்சு நிலவுகிறது
அதனால் இந்த தற்குறி கூட்டம்
அவதூறு பரப்பி மகிழ்ச்சி அடையுறாங்க
இடைத்தேர்தல் நாம் தமிழர் தேர்தலாக மாறி வருகிறது 🔥🔥🔥🔥
Refreshing to see Vijay, Ajith, Kamal, Rajini, Surya, Sivakarthikeyan fans, Dravidians, Tamil Nationalist and all Tamils here standing together as Tamils and defending Murugan ❤️❤️💛💛
■நல்லா கவனிங்க.,
~முருகனை வடநாட்டு கடவுள் ஆக்க துடிப்பதும், தமிழை தூற்றுவதும் தெலுங்கு, கன்னடம் பேசும் ஆட்களாக உள்ளார்கள், அவர்கள் விசுவாசம் சமஸ்கிருதத்திற்கு தான்.,
■இதனால் தான் திராவிடர் என்று இவனுங்களை கூட வெச்சிக்காம இருக்க தமிழ்த்தேசியம் என்ற கொள்கை மேலோங்கியது.!
💥💥💥
Goltis& sanghies think that they are busy with political finghts....💁♂️
But the one tweet Triggers & Unite the whole 💥TAIML NATION💥
FOREVER ♾️
TAMIL ❤️>>>>>>>ANY GOD👍
- #Saattai is #NTK's greatest weapon only next to #Seeman
- Unwanted hatred on #Saattai should be treated as "hatred on #NTK itself" from now on
சும்மா எதையாவது ஒளறிட்டு இருக்காதிங்க...
🙂🙂
It is not Tolaikappiyam.
It is Tholkaappiyam(Thol-Ancient)(Kaapu-Iyam) which is Tamil.
Your Tolikavyam டோலிகாவியம் and tolaikappiyam (தொல்லைகாப்பியம்), sounds like the names of some Sanskrit gilma puranas. I think Puranas also comes from Tamil word (Punarthal/புணர்தல்) because its full of Gilma. 🤔.. Right?
" மூன்று மாதத்தில் ஆட்சி கவிழ்ந்து விடும்; ஆறு மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் " எனும் ஆரூடங்களையும், ஜோதிடங்களையும் கைவிட்டு, பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்பட முயற்சி செய்யுங்கள் ஸ்டாலின் ஐயா!