An era ends, but the legend remains. Thank you,MS Dhoni. From Thala for a reason to countless last over thrillers, you gave us more than cricket you gave us belief.Wishing you all the love as you begin your new chapter with CSK as mentor🦁#csk#MSDhoni𓃵
நம் கடல் இந்த PLASTIC குப்பைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடல் மீன்களுக்குள் microplastics அதிக அளவில் கண்டறியபடுகிறது. ரொம்ப கவனமா இருக்கனும். முடிந்த வரை glass box , அல்லது ceramic bowl , steel plates , steel water bottle பயன் படுத்துவோம்
இந்த microplastics பாதிக்கபடுகிறது, குறிப்பாக இதயம்.இருதய நோய்களின் எண்ணிக்கைக்கு, இந்த microplasticsக்கும் ஒரு முக்கிய காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இத்தைகைய குழலில் தான் நாம் வாழுகிறோம். முடிந்த வரை plastic பயன்பாடு குறையுங்கள், குறிப்பாக உணவு விஷயத்தில்.
இப்படி நாம் தினமும் microplastics/nanoplastics நம் உடம்பில் சேர்த்துகொண்டே இருக்கோம். சூடான உணவு plastic cover அல்லது Cup/Bucket அடைக்கும் போது react ஆகி, அந்த plastic துகள்கள் நாம் சாப்பிடும் உணவோடு கலக்கிறது. ஒருகட்டத்தில், நம் உடலின் ஒவ்வொவரு உறுப்புகளுக்கு
இதில், குழந்ததைகள் பயன்படுத்தும் பொருள்களும் அடங்கும். குறிப்பா Polyethylene(plastic covers), polyethylene terephthalate(PET) நம் சுவைக்கும் காற்றிலும், சாப்பிடும் உணவிலும் கலந்து இருக்கிறது. Plastic வாட்டர் packets, Plastic Cup, Bucket Biriyani,Plastic Plates, Plastic bottle
நாம் தினமும் PLASTIC சாப்பிடுகிறோமா? 🍽️ #thilli_info
சமீப காலமா PLASTIC பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 2026 முக்கியமான researchல் எப்படி microplastics/Nanoplastics நம்ம உடலில் பல்வேறு இடங்களில் தங்கி இருக்கிறது என்று எடுத்துரைத்துள்ளனர்.
“ரசிகர்களோட செயல்களால மனம் வருந்தும் எதிர்தரப்பு”னு தலைப்பு வச்சு விவாதம்னு அறிவிச்சீங்க. ஆனா திடீர்னு அந்தத் தலைப்பையே மாத்திட்டு தேநீர் பத்தி விவாதம் நடத்துறீங்களே… என்ன ஆச்சு?
ஒரு விவாதத் தலைப்பைக் கூட சுதந்திரமா பேச முடியாத அளவுக்கு அப்படி என்ன அழுத்தம்? @vijaytelevision
தவெக ஆட்சியில் ஊடகங்களுக்கே இந்த அளவுக்கு insecurityனா, சாதாரண மக்கள் நிலைமை என்னவா இருக்கும்?
#TVKVijayFails
#TVKVijay
This Diwali
MJ Builders celebrates not just the festival of lights, but the people who make every dream home a reality
❤️
Our labourers are more than workers; they are the foundation of every project we build. Their sweat, dedication and hard work turn our plans into homes
A small gesture of sweets and Diwali bonuses is our way of saying Thank you for building with us
Because a successful business isn't measured only by the buildings it delivers, but also by how it values the people behind them
At MJ Builders, we don't just build structures
We build relationships
🪔
Happy Diwali to our entire team and their families
#MJBuilders #HappyDiwali #Teamwork #BuildingTogether
சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்!
😳 ஒரே நாளில் 17 கொலைகள்!
😔 குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு!
😖 பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு!
இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில்,
குற்றவாளிகளுக்குப் பயமில்லை!
காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை!
த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை!
மொத்தத்தில்,
🎯 Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை!
#LawAndOrder #TVKfails