நாம வாழனும் செமயா வாழனும் செமயா வாழ்றானு சொல்ற வரைக்கும் வாழனும்
நமக்கு பிடிச்சவங்கள செமயா வாழ வைக்கனும்
காராளவம்சம் பனையன் குலம்
🇮🇳Proud To Be Hindu🌱🌱🌱
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என @mkstalin அறிவிப்பு..!!
அதுக்கு நேர்மையான அரசு ஊழியர்கள் உயிரோடு இருக்கனுமே..!!
நேற்று கூட நேர்மையான பெண் வட்டாட்சியரின் கை கால்களை வெட்டுவேன் என விசிக மாவட்ட செயலாளர் மிரட்டியுள்ளான்.
கொத்தடிமைகளும், ஊடக கூலிகளும் திடீர் மின் தட்டுபாடு என உருட்டுவார்கள்! ஆனால் இன்றைய சிக்கல் வரும் என முன்னரே #TANGEDCO கணித்துள்ளது, தனியாரிடம் இருந்து கூடுதல் மின் கொள்முதல் திட்டமும் உண்டு, ஆனால் செயல்படுத்தால் பற்றாகுறை! #TamilNadu#செயற்கைமின்தட்டுபாடு https://t.co/GlYlh8Gsgi