*"திமுக ஆட்சியில் கஜானா காலியாக விட்டுப் போயிருந்தால் அனைத்து MLAக்களுக்கும் கார் எப்படி வழங்க முடியும்?"*
- *திமுக மருத்துவர் அணிச் செயலாளர் எழிலன் கேள்வி*
"பேய்கள் நாடாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்பதை மெய்ப்பிக்கும்
அரசாக, அன்றாடம் அரங்கேறி வரும், படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சங்கடங்கள் - என எதைப் பற்றியும் எந்த அக்கறையும் இல்லாத இயந்திரம் போல்;
வரும்…ஆனா? வராது...
#TVKVijayFails
*பொற்காலத்தின் முதல்வர்....*🙏🏻 இதுதான் எங்க முதல்வர் அதைக் கூட நீ தான் எழுத சொல்ற உன் முதல்வர் சொல்லல அப்போ யார் விரும்பவில்லை என்று இதிலிருந்து தெரியுதா வளர்ந்து கெட்டவனே..
பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய நிழற்கூட கட்டிட பணிக்கான பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்த பொழுது உடன் நிர்வாகிகள்
மரியாதையும் அரசியல் நாகரிகமும் இல்லாத பேச்சை தான் உங்கள் இயக்கம் கற்றுக்கொடுத்ததா?@AadhavArjuna
ஒரு அமைச்சர், மூத்த நிர்வாகி இப்படிப் பேசினால் கீழே உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்?
மக்கள் கொடுத்த வெற்றி சேவை செய்யத்தான்; மற்றவர்களை இழிவுபடுத்த அல்ல.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆட்சியாளர்களை கேள்வி கேட்க உரிமை உண்டு.
மற்றவரை குறை சொல்லும் முன், தங்களின் நிலைப்பாட்டை முதலில் சிந்தியுங்கள்.
முதல்வருக்கு இருக்கும் உரிமை எவ்வளவோ அதே உரிமை எதிர்க்கட்சித் தலைவருக்கும் உண்டு. 🏴🚩
திருநெல்வேலி மேற்கு மாவட்ட கழகம் சார்பில் இன்று நடைபெற்ற நிர்வாகிகளுடனான கூட்டத்தில் கலந்துகொண்டு, தேர்தல் முடிவுகளுக்கு பிறகான கட்சிப் பணிகள் குறித்து உரையாற்றினேன்.
திருநெல்வேலி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. @AvudaiappanDMK, ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
@Udhaystalin Fantastic speech ..!
கலக்கிட்டாரு நம்ம மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் அண்ணன்.உதய். அவர்கள் ..
Reels ஆட்சியாக இல்லாமல்
ரியல் ஆட்சியாக நடத்துங்கள் ..
நச்..🫵🔥
சட்டமன்றத்தில் இன்று தரமான செய்கை 🔥
• கூவத்தூரை மிஞ்சிய கூத்து! 🤡
• "Change"-க்கு பின் நடந்த பெரிய "Exchange"?💰
• புஷ்பா பட பாணியில் ஒரு ஆட்சி! 🪵
• Sofa-வுக்கு பின்னால் போன CM! 😂
"Insta Reel ஆட்சியா இல்லாம, Real ஆட்சியை நடத்துங்க" என மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin கொடுத்த அட்வைஸ்... வேற லெவல் அடி! 👊💥