CMDA must cancel the permission given to 2000 Crore real estate project of Brigade in Ramsar Land!
Its extremely important for the Government to protect the Pallikaranai Ramsar Marsh Forest. We have made a submission at the international level that we wont alter the ecology of the Ramsar land from the designated date which is 08th April 2022. Yet Brigade applied for EC and CMDA Planning permission starting from July 2022 and got the permission in January 2025 in violation of international convention and Wetland Conservation rules 2017 (under Environment Act of India). DMK Government carried out major fraud for this approval which has been well documented by Arappor.
Will the new Government cancel the permission? Arappor has submitted representation to CM. Will action be taken against Sekar Babu and other officials for the fraud and Corruption? Chief Minister of Tamil Nadu CMDA Chennai
🛑CMDA அனுமதியை ரத்து செய்யுங்கள் - அறப்போர்.
கட்டுமானத்திற்கு தடை விதிக்கப்பட்ட ராம்சார் நிலத்தில் 2000 கோடி மதிப்புள்ள ஆயிரக்கணக்கான வீடுகளை கட்ட அனுமதி கொடுத்த முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அரசு ஊழியர்கள் மீது வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுமா?
தடை செய்யப்பட்ட ராம்சார் சதுப்பு நிலத்தில் கட்டிட அனுமதி கொடுத்த தன்னுடைய ஆட்சியின் சாதனையை பற்றி முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விளக்கம் அளிப்பாரா?
TVK ஆட்சி பதவி ஏற்ற பிறகு brigade நிறுவனம் சிறிய சிறிய வேலைகளை செய்ய துவங்கி இருப்பதாக சொல்லப்படுவது குறித்து முதல்வர் விஜய் அவர்களுக்கு தெரியுமா? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் இந்த இடத்தை ஆய்வு செய்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வார்களா?
DMK ஆட்சியின் தவறுகளை TVK ஆட்சி தடுக்குமா? அல்லது அந்த தவறுகள் தொடர அனுமதிக்குமா?
@CMOTamilnadu@Chief_Secy_TN@CmcellTamilNadu@TVKVijayHQ@RajeshKumarSMLA@CMDA_Official
பத்திரிகையாளருக்கு யாருக்காவது ஒரு பிரச்னை என்றால் முதல் ஆளாக வந்து குரல் கொடுப்பது அண்ணன் சீமான் தான் - பத்திரிகையாளர் கோட்டிஸ்வரன் அவர்கள்🙏
@Seeman4TN@_ITWingNTK
வெற்றியோ தோல்வியோ நடுநிலையாக, உண்மையின் நேர்முகமாக கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது நாம் தமிழர் கட்சி..🔥🔥🔥
பத்திரிகையாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் வந்து நிற்பது நாம் தமிழர் கட்சி தான் ஆனால் அந்த கட்சியை புறக்கணிப்பது தான் ஊடகங்களில் வேலை..
#seeman4tn#ntk
#empalam
#pondicherry
சேகர் பாபு மீது விசாரணை பாயுமா ?
பள்ளிக்கரணை சதுப்புநில ராம்சார் நிலத்திற்குள் பிரிகேட் நிறுவனத்திற்கு முறைகேடாக சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற ஆணைகளை மீறி கொடுக்கப்பட்ட கட்டுமான அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் கடந்த ஆட்சியில் நடந்த இந்த ஊழல் முறைகேடு மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி அறப்போர் இயக்கம் முதல்வர் திரு விஜய் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இன்றைய தினம் மனு அனுப்பி உள்ளது.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் 27.9 கோடி லஞ்ச வழக்கில் புகார்தாரரான அறப்போர் இயக்கத்திற்கு closure report தர முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. closure report எதிர்த்து Protest மனு போடும் உரிமை புகார்தாரரான நமக்கு இருப்பதால் நமக்கு முதலில் closure report தர கோரி உள்ளோம்.
இன்று லஞ்ச ஒழிப்பு துறையும் கூடுதல் விசாரணை செய்ய வேண்டி மனு சமர்ப்பித்து உள்ளது.
அமலாக்கத்துறையும் protest மனு சமர்ப்பித்து உள்ளது.
மனுக்கள் மீதான விசாரணை ஜூன் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் @BussyAnand அவர்களை இன்று நேரில் சந்தித்து நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் நமக்கு இருக்கும் இடையூறுகளையும் நமக்கு என்னென்ன தேவை என்பதையும் குறித்தும் வண்டல் மண் எடுக்கும் விஷயத்தை எப்படி சீராக்க வேண்டும் என்பது குறித்தும் பல கோரிக்கைகளை முன் வைத்தோம். அனைத்திற்குமான தீர்வுகள் உடனே கிடைக்கும் என்று உறுதியளித்தார்.
அதே நேரத்தில் நமக்காக ஒரு அதிகாரியை நியமித்து, அவர் மூலம் அனைத்திற்குமான தீர்வுகள் உடனுக்குடன் கிடைக்க வழிவகைகள் செய்துள்ளார். நல்லது நடக்கும் என்று உறுதியளித்த மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@TVKVijayHQ
முதல்வருக்கு இது ஒரு சவால்.
ஒன்றரை ஏக்கர் கோவில் நிலத்தில் அடுக்குமாடி வீடுகளை கட்டிய நிறுவனம் = பாஷ்யம்
ஆழ்வார்பேட்டையில் இடிக்கப்பட்ட ஹோட்டல் = கிரவுன் பிளாசா
அனுமதி பெற்ற நிறுவனம் = பாஷ்யம் (ஒரு சதுர அடி - 33,000 ரூபாய்)
சட்டவிரோதமாக கோவில் நிலத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளுக்கும், சட்டவிரோதமான, விதிகளை மீறிய க்ரவுன் பிளாசா அடுக்குமாடி குடியிருப்புக்கும் கொடுத்த அனுமதியை ரத்து செய்யுங்கள்.
உங்கள் நேர்மையை வாழ்த்துகிறோம் @TVKVijayHQ@CMOTamilnadu
தமிழ்த் திரைத்துறையின் தனிப்பெரும் சகாப்தமாக விளங்கிய இயக்குநர் இமயம் திரு பாரதிராஜா அவர்களின் மறைவு செய்தி மிகுந்த மனவேதனையை அளித்தது.
பாரதிராஜா என்ற தமிழ்மகன், தமிழர்களின் இயல்பான வாழ்வியல் நடைமுறைகளை எதார்த்தமாகத் தமிழ்த் திரைத்துறைக்குள் கொண்டு வந்த பெருமகனார். பாரதிராஜா திரைத்துறைக்குள் கால்பதிக்காமல் இருந்திருந்தால், தமிழ்த் திரைத்துறையின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை.
அவர் நம்மைவிட்டு பிரிந்தாலும், அவரது படைப்புகள் என்றென்றும் தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு காலக்கண்ணாடியாகவும், கலைத்திறனின் பெட்டகமாகவும் நிலைத்து நிற்கும்.
பாரதிராஜா அவர்களைப் பிரிந்து வாடும் அவரது உறவுகளுக்கும், தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
GM $DAG ☕⚛️ Pulse Update!
The proposal to add $DAG to the @LOAN_Protocol lending market is heating up. @mariana_hills_m is even minting an NFT for verified voters. Community turning out.
Spaces yesterday on $DAG x $XPR pulled over 1k listeners (@Outpost_HGTP). The Constellation, AI², Gate AI, Digital Evidence stack is starting to feel like one coherent story instead of separate threads
And a sharp thread from @MarcoSalzmann80 this morning: AIAI Holdings isn't selling AI software, it's acquiring the companies, deploying the infrastructure, and verifying the data underneath all of it. Different game.
5th industrial revolution rails being laid in real time.
Let's build 🛠️
வாழ்நாளில் முதன்முறையாக நேற்றிரவு 8:20 மணிக்கு எனக்கு காவல் உதவி தேவைப்பட்டது. அசம்பாவிதங்களின்றி நானும் என் மகனும் அங்கிருந்து மீண்டது பேரருள்தான். மற்றபடி நாட்டில் சட்டம், ஒழுங்கு, காவல்துறை என எதுவும் இல்லை!
படம் -1_நடந்த நிகழ்வின் சுருக்கப் பதிவு.
மற்ற படங்கள் - சான்றுகள்.