ஒரு நாய ரோட்டுல அனாதையா இருக்கிறத பாத்தா அப்படியே விட்ரணும்,
அத கொண்டு வந்து அன்பு, பாசம்,ஆதரவெல்லாம் காட்டிட்டு திடீர்னு ஒருநாள் அத கண்காணாத எடத்துல விட்டுட்டு வந்தா நீங்க அந்த நாயை மட்டும் நோகடிக்கல
அதோட அன்பு,நம்பிக்கை னு எல்லாத்தையும் சாகடிச்சிட்டிங்க
#Master || @actorvijay
@chennaicorp@TANGEDCO_Offcl@CMOTamilnadu Kindly take immediate action to secure the cables, rectify the tilted structure and clear the debris before any unfortunate incident occurs.
Location: 166/1862, Thiruvalluvar Colony, Anna Nagar, Chennai – 600040.
Photos attached.
#Chennai#AnnaNagar#ChennaiCorporation
Dear @chennaicorp ,
A damaged and dangerously tilted utility/junction box with exposed cables has been left unattended near Thiruvalluvar Kudiyiruppu, I Block 17th Street, Anna Nagar, Chennai – 600040.
@TANGEDCO_Offcl@CMOTamilnadu
" Captain திரும்பி வந்திருக்க கூடாது "
இயற்கை படம் பாத்த நாம எல்லாரும் இப்டி தான் நெனச்சி இருப்போம். அதுக்கு காரணம் நாம படம் full அ மருது கூடவே travel பண்றோம். மருது நல்லவன், அப்பாவி, முக்கியமா Nancy ய உண்மையா love பண்ணான்.
ஆனா நாம யாருமே captain பத்தி யோசிச்சி இருக்கவே மாட்டோம். அவன் நாடு நாடா travel பண்ற ஒருத்தன். ஒரு இடத்துல ஒரு பொண்ண பாக்குறான். அந்த பொண்ணு இவன love பண்ணுது. திரும்பி வரேன் னு சொல்லிட்டு போறான்.
அதுக்கு அப்பறோம் அவன் பல நாட்டுக்கு போயிருப்பான். பல பொண்ணுங்கள பாத்திருப்பான். கண்டிப்பா Nancy அ விட அழகான பொண்ணுங்கள கூட பாத்திருப்பான். ஆனாலும் அவன் அவங்க எல்லாரையும் தாண்டி திரும்ப வந்தான். Effort matters more than words. Nancy கு சொன்னத அவன் செஞ்சான். Moreover மருது என்ற ஒரு character Nancy மனசுக்குள்ள போயிருப்பான்னு லாம் அவனுக்கு தெரியாது.
So, Captain deserves Nancy.
அப்போ மருது?
அவன் என்ன பாவம் பண்ணான்?
அவன் deserve இல்லையா?
அவன் நல்லவன் இல்லையா?
அவன் உண்மையா love பண்ணலையா?
That's how life works.
Life is unfair for some people at some point just to be fair with some other people.
That's what Fyodor Dostoevsky and S. P. Jananathan tries to say.
21 years of இயற்கை 🤍
படித்ததில் பிடித்தது.!
#Shared
மஹாராஷ்டிராவில் ஆணவப்படுகொலை. காதலனின் ( Saksham Tate )உயிரற்ற உடலை திருமணம் செய்துகொண்டு, இனி காதலனின் வீட்டில் மருமகளாக வாழ்வேன்,
இந்த மரணத்தில் கூட எங்கள் காதல் வென்றது, உங்கள் சாதிவெறி வீழ்ந்தது என்று தன் காதலனைக் கொலைச் செய்த தன் குடும்பத்தைக் குறிப்பிட்டு கூறுகிறார் காதலி ( Aanchal Mamidwar ) !
இந்திய சமூகத்தின் முட்டாள்தனமானச் சாதிய வெறி என்று அடங்குமோ ! கொலைச் செய்த காட்டுமிராண்டிகளுக்குக் கடுமையான தண்டனையைக் கொடுக்க வேண்டும்.
``விஜய்கிட்டயாவது சொல்லுங்களேன்’’
``நேத்து சாயங்காலம் கடலுக்குள்ள சிக்குன என் பிள்ளை இன்னும் வெளிய வரல.. யார்கிட்ட போய் சொல்றதுனே தெரியல. யாராவது என் பிள்ளைய காப்பாத்துங்களேன். விஜய் அண்ணனுக்குதான் ஓட்டு போடணும்னு என் பிள்ளை சொன்னான்.. அவர்கிட்டயாவது சொல்லி என் பிள்ளைய காப்பாத்த சொல்லுங்களேன்’’
மெரினா கடலில் மூழ்கி மகன் சுதர்சன் மாயமான நிலையில் தாய் கண்ணீர் மல்க பேட்டி
#CMJosephVijay #MarinaBeach #SeaWaves #Thanthitv