இன்று தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றதும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, எனது இணையர் ஆதிரை, மகன்கள் பைந்தமிழ் வளவன் மற்றும் செந்தமிழ் திலீபன் ஆகியோருடன் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் தமிழ்நாட்டின் தனித்துவமான சமூக நீதி களத்தை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் என்றும் துணையாக இருப்போம் என்று மாண்புமிகு முதலமைச்சரிடம் உறுதி அளித்தேன்.
@CMOTamilnadu@thirumaofficial
மண்ணின் உரிமை காக்க மக்கள் நலம் பேண இது கலைஞரின் வழிவந்த திராவிட நாயகரின் கோட்டை! தமிழ்நாட்டின் தன்மானத்தை ஒருபோதும் எவரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டோம்!
இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிக்கும் சக்தியாக இன்று திமுக உயர்ந்து நிற்கிறது!
#VoteForDMK
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#SayNoToNDA
மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், நன்னிலம் மற்றும் திட்டக்குடி எனத் தொகுதிதோறும் வீதிக்கு வீதி விஸ்வரூபமெடுக்கும் மக்கள் ஆதரவு!
தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்த கூட்டத்திற்கு முடிவுரை எழுத, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். வஞ்சிக்கும் சக்திகளை வேரறுப்போம்; திராவிட மாடல் கோட்டையைத் தகர்க்க எவராலும் முடியாது!
#VoteForDMK
அடிமைக் கூட்டத்தைத் தமிழ்நாட்டை விட்டு விரட்டியடிக்க வேண்டும்! அதற்கு நமக்குக் கிடைத்த சரியான வாய்ப்பு, வருகின்ற சட்டமன்றத் தேர்தல்!
விழுப்புரத்தில் கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்கள்
#SayNoToNDA
“புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்தநாள் - தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள் கோயம்பேட்டிலுள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு, 14.04.2026 காலை 8மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி“சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்கிறார்.
எஸ்.எஸ்.பாலாஜி,
விசிக து.பொ.செ
ரெக்கார்டு பிரேக்கர் தி.மு.க! கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் போல, அரசியலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து வருகிறது திராவிட மாடல் அரசு!
மக்களுக்கான அரசு, சாதனைகளின் அரசு! இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழும் நமது திட்டங்கள் தொடர ஏப்ரல் 23 அன்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்!
#VoteForDMK
பொன்னேரி, மாதவரம், அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, தி.நகர், விருகம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை எனத் தொகுதிதோறும் துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது!
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் டெல்லி சக்திகளுக்கும், அவர்களுக்குப் பாதபூஜை செய்யும் அடிமைக் கூட்டத்திற்கும் தமிழ் மண்ணில் இடமில்லை என்பதை மக்கள் தீர்ப்பு சொல்லும் காலம் வந்துவிட்டது.
மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை உறுதி செய்து, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்!
#VoteForDMK
அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் நம்புபவன் அல்ல இந்த ஸ்டாலின்; உழைப்பை நம்புபவன்! 2021-ஐ விட அதிக தொகுதிகளில் வென்று நிச்சயம் ஆட்சிக்கு வருவோம்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#VoteForDMK
தமிழ்நாட்டின் வளர்ச்சியே இலக்கு! கழகத் துணைப் பொதுச் செயலாளர் திருமிகு. @KanimozhiDMK அவர்கள் நாமக்கல், குமாரபாளையம், பவானி, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு ஆகிய தொகுதிகளில் கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்த தருணங்கள்.
மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தொடரவும் மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும்!🌄
#VoteForDMK
வெல்லட்டும் தமிழ்நாடு! முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் தலைமையில் மீண்டும் ஒரு திராவிட மாடல் ஆட்சி! திருவண்ணாமலை முதல் விழுப்புரம் வரை அலையெனத் திரண்ட மக்களின் பேராதரவு, தமிழ்நாட்டில் மீண்டும் உதயசூரியன் உதிப்பதை உறுதி செய்கிறது!
#VoteForDMK
ஜோலார்பேட்டை, அரூர், ஏற்காடு, வீரபாண்டி, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.
மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தொடரவும் மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும்!🌄
#VoteForDMK
ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களை மண்ணிலே புதைக்கிற துணிச்சல் ஒருத்தருக்கும் வராது! ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்கள் இருக்கும் வரை இந்த ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK
பா.ஜ.க. MLA-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா?
அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்.
நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும்.
டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, #DravidianModel ஆளும் தமிழ்நாடுதான் Double Digit பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும்.
திருவையாறு முதல் கும்பகோணம் வரை.. பாபநாசம் முதல் உளுந்தூர்பேட்டை வரை எனத் தொகுதிதோறும் துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களின் போர்க்குரல் ஒலிக்கிறது!
தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச அரசுக்கும், அவர்களுக்கு அடிபணிந்து கிடக்கும் அடிமைக் கூட்டத்திற்கும் இந்த மண்ணில் இடமில்லை. மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தொடரவும் மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும்!
#VoteForDMK
பல்லடம், காங்கேயம், சூலூர், கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.
தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்! 🌄
#VoteForDMK
"திராவிட மாடல்" என்பது வெறும் முழக்கமல்ல; அது ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் நிகழ்ந்திருக்கும் புரட்சிகரமான மாற்றம்!
ஈரோடு மற்றும் கோவையில் அலைமோதிய மக்கள் கூட்டமே இந்த நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ். இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் வளர்ச்சியின் சுடர் ஒளிவீசுகிறது.
இந்த வளர்ச்சிப் பயணம் தடையின்றித் தொடர... வெற்றிகரமான 2.0 ஆட்சிக்காக...
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#VoteForDMK