*சற்றுமுன்*
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அண்ணன் அவர்களின் நல்லாசியுடன்
எங்கள் சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் திரு ECR P சரவணன் சார் அவர்களின் முன்னிலையில்
_*இன்று பிறந்தநாள் விழா காணும்*
எங்களின் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் என்.ஆனந்த் அவர்களின்
பிறந்தநாள்
இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்து, தமது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றியவர், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்கள். விடுதலைப் போராட்டக் களத்தில் அவரது போர்க்குணம் போற்றுதலுக்கு உரியது.
கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான மக்கள் சேவகர்
*மே 28 ஆம் நாளில்*
*பிறந்தநாள் விழா* காணும்
*சோழிங்கநல்லூர் தெற்கு பகுதி பள்ளிக்கரணை 190 வது வட்டம் திரு U. முகேஷ்* அவர்களுக்கு சென்னை புறநகர் மாவட்டம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் *அட்வான்ஸ் பிறந்தநாள்* *நல்வாழ்த்துக்கள்*
*உடலை இயந்திரமாக்கி மனதை மரமாக்கி வியர்வை துளியை ரணமாக்கி* *கவலைகளை மறந்து எதிர்ப்புகளை கடந்து*
*தளபதிக்காகவும் நமக்காகவும் மகிழ்ச்சியாய் உழைக்கும்* எங்கள் சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் *திரு.ECR P சரவணன் சார்* அவர்களுக்கு மனதார நன்றி மற்றும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்