We can no longer ignore the climate crisis.
It's time to stop making excuses and start making changes!
Let's take #ClimateAction before it’s too late: https://t.co/UaBpA8VLbn
via @UNDP#DontChooseExtinction
மறக்க வேண்டாம் மனிதனே!!
மனிதன் இல்லாவிட்டாலும் இந்த பூமியில் பிற உயிரினங்கள் உயிர்வாழும் .
பிற உயிரினங்கள் இல்லாவிடில் பூமியில் மனிதன் ��யிர்வாழவே முடியாது.
இது அறிவியல் உண்மை.
யார் மனிதன்? யார் மிருகம்? #ElephantDeath
காலநிலை மாற்றத்தால் உலகம் பல்வேறு இயற்கைப் பேரழிவுகளை சந்தித்து வருகிறது. அதற்குக் காரணமாக இருப்பவர்கள் மனிதர்கள் தாம். இதுநாள் வரை ஏற்பட்ட பாதிப்புகளை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு பூமியைப் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் அதன் விளைவை ஒட்டு மொத்த மனித இனமும் சந்திக்கும்..
மண் வேண்டும், மலை வேண்டும்
மரம் வேண்டும், மழை வேண்டும்
என்பதெல்லாம் மனித நலன் சார்ந்த சுயநலமே.
மண்ணுள் வாழும் நுண்ணுயிர், மண்புழு
மலையில் வாழும் வன விலங்குகள்
மரத்தில் கூடும் பறவைகள் என ஒவ்வொன்றும் இவ்வுலகில் மனிதனை போல வாழ தகுதியுடையவையே
EIAநோக்கம் சுற்றுச்சூழலுக்கான தீவினைகளை முன்பே கணித்து அதனைத் தடுப்பதுதான். ஆனால், தற்போது வந்திருக்கும் வரைவு சூழலியல் பாதுகாப்பு என்பதைக் கைவிட்டு முதலீட்டை முதன்மைப்படுத்துகிறது.
#TNRejectsEIA2020#WithdrawDraftEIA2020#TNAgainstEIA2020
சூழலியல் நீதிக்குரிய அடிப்படைக் கொள்கைகளைத் தகர்த்தெறிவது, ஒரு நாட்டில் தொழில் வளர்ச்சியையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் ஒருங்கிணைந்த வகையில் வளர்க்க முடியுமென்ற நம்பிக்கையை உடைத்தெறிவதற்குச் சமம்.
#TNRejectsEIA2020#WithdrawEIA2020