இந்த பாலா போன உலகத்த பாக்க எனக்கு இந்த கண்ணு வேணாம்டா சாமி
என்னா நடிப்பு டா சாமி 🙏🙏
தலைவா இந்த தமிழ் சினிமாவில் உனக்கு நிகர் அது நீ மட்டும் தான்
எனக்கு உனக்கு அப்பறம் தான் மற்ற நடிகர்கள்லாம்.. அது சிவாஜி ஆ சரி... எம்ஜிஆர் ஆ சரி..
#ChiyaanVikram#kaasi
😢😩😥😭😭😭
யாரோ : தம்பி நீ என் சீட்டுல உட்க்காரு பா
மனுசனா : அய்யோ பரவால்ல பரவால்ல
யாரு சீட்டா இருந்தா என்ன
சீட்டு கிடைக்கலனு வருத்தபடுறதுக்கு
நா என்ன எம்.எல்.ஏ வா எம்.பி ஆ😁😀😁
#ChiyaanVikram#kaasi