நேற்று அண்ணன் சூர்யா அவர்களின்கடலூர் மாநகரம் தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக. 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
@Suriya_offl | @Hari_Socialist@Suriya_AISFC .
When people worship leaders instead of principles, democracy begins to die.
It is very much evident in TvK’s rule!
Highly disappointing to notice students protesting outside and ministers sobbing over Jananayagan!
Pathetic @arunraajkg
பள்ளிக்குள் யாருக்கும் அனுமதி இல்ல சார்..!! நடிகர் சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்க வந்த சூர்யா நற்பணி மன்ற நிர்வாகிகளுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு.. எங்களை தடுத்தால் நாங்களும் அரசியலுக்கு வர நேரிடும் என ஆதங்க பேட்டி
#Namakkal | #Suriya | #School | #PolimerNews
THE ONE and only who redefines cinema every single time 🔥❤️🔥
Happy Birthday to the phenomenal Actor & Producer @Suriya_offl who continues to entertain and inspire us all 🥳
#HappyBirthdaySuriya#HBDSuriya#TheOne
Thala and Suriya are the only 2 actors to guide their fans the right way and both of them don’t use fans for their selfish purposes 💯
Pesama Suirya fan agidalam nu iruke 🥳💯
ஜூலை மாதத்தில் உதித்த சூரியனே,
எங்கள் அகரத்தின் ஆதியாய், முதல்வராய் விளங்குபவரே…
உங்கள் ஒளி என்றும் எங்கள் பாதையை வழிநடத்தட்டும்.
உம்மை பேரன்போடும், பெருமிதத்தோடும் வாழ்த்தி வணங்குகிறேன்! @Suriya_offl 🤍 #HappyBirthdaySuriya#HBDSuriyaAnna