தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 29.10.2026 அன்று 11 மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற IND-TN-12-MM-67 என்ற ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு, 9.11.2026 அன்று குளச்சல் கடற்கரையிலிருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்தது.
படகில் இருந்த 11 மீனவர்களும் பாதுகா��்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் ஒருங்கிணைப்பில்,
தற்போது பழுதடைந்த விசைப்படகு உதவி விசைப்படகுடன் இணைக்கப்பட்டு இழுவை மூலம் கன்னியாகுமரி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு வருகிறது. இரு விசைப்படகுகளும் இன்று வந்தடையும்.
மீனவர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை தொடர்��்து ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
#RajkumarPesiyasamy:
"#Rangoon is actually a profitable film. The budget was 4.35 lakhs and I saved 62 lakhs from the overall budget when I finished off. Vijay TV bought satellite rights for 3.5Crs and with Audio right & OTT it recovered almost. I immediately got offers after Rangoon, but took my time and did big scale film #Amaran. Amaran success was due for that gap. I have the same confidence as like my 1st film, for all my films"