@THALAPA90280041 @DrSenthil_MDRD Pls don't buy Tractor. Renting one will be much cheaper. Instead invest on Solar Motor and sprinklers. That will be useful to you daily and gives you more savings. Believe me.. I have more experience in this.
கரோனாவை எயிட்ஸ் ரேஞ்சுக்கு நாம (அரசும்) டீல் பண்ணிட்டு இருக்கோம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. எற்கனவே அந்த நோய்க்கு மத அடையாளம் தந்தாச்சு., இப்போ அந்த நோய் வந்தவர்களை மிக அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறோம். உடனே மொத்த ஊடகங்களும் விவாதித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தணும்.
கணியன் பூங்குன்றனார் இயற்றிய
புறநானுற்றின்
192 பாடலை
அயல்நாட்டுகாரர்கள்
ஏற்ற இறக்கத்தோடு
அழகாக
பாடுகிறார்கள்
"யாதும் ஊரே யாவரும் கேளீர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா"
I watched #NGK movie on monday nd completely blown away by its making nd writing.Since I saw the movie, it just grows nd disturbs in me. So I thought of writing down my observation as movie analysis.Pls gve a read #NGKFIRE@selvaraghavan@Suriya_offl@Sai_Pallavi92@Rakulpreet
தமிழ்மகள் சிநேகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மதம் மாறுவதை விட மனம் மாறுவதே சிறப்பு. வா மகளே வா, புது யுகம் பட���ப்போம். சாதியற்ற உலகம் சாத்தியமில்லை என இனியும் அடம் பிடிப்போர்க்கும் இடம் ஒதுக்கீடு செய்வோம். மக்கள் நீதியே மய்யம் கொள்ளும். நாளை நமதே, நிச்சயம் நமதே!