ஒட்டு மொத்த மாநிலமே சேர்ந்து #GoBack போட்டு டிரென்ட் பண்ணுச்சு!
ஆனா கொங்கு மண்டலமும் அதன் ஆதரவாளர்களும் சேர்ந்து #GoBackStalin#goback_stalin'ஐ டிரென்டில் வைத்துள்ளனர்....
இன்னும் சி��்ஸர்கள் தொடரும்....
யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே என்ற உமது பொன்மொழி படி நீ விதைத்ததை அறுவடை செய்வதை நினைக்கும் போது உலகம் உருண்டை தான் என்பதை உணர்ந்தேன்...
#goback stalin
#goback_stalin
தன் வினை
தன்னை சுடும்...
அன்று நீங்க போட்ட
#goback
இன்று அதே
#GoBackStalin னாக..
சொந்த மாநிலத்திலேயே
சொந்த மாநில முதல்வருக்கு
#GoBackStalin போட்ட பெருமை
கொங்கு மக்களையே சாரும்...
Muttal Coimbatore makkale #goback stalin sollrenga avaru apdiya ungaluku medical help stop pannitu pona full ah sethuduvingada mutta pasangala ena nakuthunu theriyama erukinga useless people
Our CM thalapathy Stalin is one of the wonderful leader...some waste fellow doing like this.. definitely our next PM THALAPATHY STALIN..... Coimbatore is inside the TAMIL NADU not other state..first you can check doctor about your body...#goback stalin