உலகெங்கும் பரபரப்பாக பேசப்படும் #COP27 ஐநா காலநிலை மாநாடு குறித்த விரிவான விளக்கக் கையேடு
உலகின் மாபெரும் சிக்கலுக்கு தீர்வு கிடைக்குமா?
கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
Download செய்ய: ⬇️
👉👉https://t.co/QwqTIJ3VPg
#ClimateEmergency#ClimateAction#PasumaiThaayagam
"COP 27 ஐநா காலநிலை மாநாடு: உலகத் தலைவர்கள் என்ன பேசப்போகிறார்கள்?"
காலநிலை மாற்றம்: #COP27 ஐநா மாநாட்டில் தீர்வு கிடைக்குமா?(கட்டாயம் படிக்க வேண்டிய தொடர் - பகுதி 3) ⬇️
👉👉https://t.co/LpsQHIM6jX
#ClimateEmergency#ClimateAction#PasumaiThaayagam
"புவிவெப்பயமாதலுக்கு எதிரான ஐநா முயற்சிகள் - ஒரு அறிமுகம்!"⬇️
காலநிலை மாற்றம்: #COP27 ஐநா மாநாட்டில் தீர்வு கிடைக்கு���ா?
கட்டாயம் படிக்க வேண்டிய தொடர் - பகுதி 2 👉👇https://t.co/fHVqrfZ4x6
#ClimateEmergency #ClimateAction #PasumaiThaayagam
“சென்னை மாநகரின் புழுதி மாசுபாட்டினை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த வேண்டும்” - சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அவர்களிடம் பசுமைத் தாயகம் கோரிக்கை. #DustFreeChennai#TheAirWeShare#Anbumani4CleanAir
(1/4)
இந்த இணைப்பை சொடுக்கி, சென்னை புழுதி மாசுபாட்டை கட்டுப்படுத்தக் கோரி தமிழக அரசுக்கும் சென்னை மாநகராட்சிக்கும் கடிதம் அனுப்புங்கள்
📩👉👉https://t.co/AmYjDHDNxG
#DustFreeChennai#TheAirWeShare#Anbumani4CleanAir
இந்திய அரசின் கட்டுமானம் மற்றும் கட்டடக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 (Construction & Demolition Waste Management Rules 2016) சென்னைப் பெருநகரில் முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.
வேண்டும் புழுதி இல்லா சென்னை! #DustFreeChennai#TheAirWeShare#Anbumani4CleanAir
செப்டம்பர் 7 இன்று ‘‘நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் (International Day of Clean Air for blue skies)’’
காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
அறிக்கை: https://t.co/HtNRCIQ0Wt
#DustFreeChennai#TheAirWeShare#Anbumani4CleanAir
CMRL Corridor 4 மெட்ரோ ரயில் திட்டத்தில் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக மட்டும் ரூ.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கண்காணிப்பு நிறுவனத்தை (External Monitoring Agency) இன்னமும் கூட தேர்வு செய்யவில்லை.
#DustFreeChennai#TheAirWeShare#Anbumani4CleanAir
நகர்ப்புறக் காற்று மாசுபாட்டிற்குக் கட்டட இடிபாடுகள் ஒரு காரணமாகும். மண் சாலையோரங்களில் கொட்டப்படுகிறது; வாகனப் போக்குவரத்தின் காரணமாக புழுதி மேலெழும்பிக் காற்று மாசுபாட்டுக்குக் காரணமாகிறது.
வேண்டும் புழுதி இல்லா சென்னை!
#DustFreeChennai#TheAirWeShare#Anbumani4CleanAir
சென்னை மாநகரில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் மேற்கொள்ள வேண்டிய சட்டப்பூர்வ செயல்பாடுகளை இன்னமும் மேற்கொள்ளவில்லை.
வேண்டும் புழுதி இல்லா சென்னை!
#DustFreeChennai#TheAirWeShare#Anbumani4CleanAir