அதை தான் கங்குவா படத்திலும் முக்கிய கதை கருவாக இயக்க��னர் வெளிப்படுத்தியிருக்கிறார்.சூர்யாவும் அதையே கூறுகிறார். அதையே நாமும் செய்வோம்.
(மன்னிப்பு இல்லாமல் உலகில் எதுவும் இல்லை )❤️❤️🙏🙏....
#SpreadLove
கங்குவா திரைப்படத்திற்குஏகப்பட்டதர ம் தாழ்ந்த விமர்சனங்களும் மற்றும்நடிகர் சூர்யா,இயக்குனர்சிவா,தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோரையும் தரக்குறைவான சொற்களால் தாக்கினர். அப்படிப்பட்ட நபர்களுக்கு எதிர்வினை ஆற்றாமல், அவர்கள் செய்த செயலை நாமும்செய்யாமல் அவர்களை மன்னித்(து) விடுவோம்