மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.06.2026) உடல் நலக்குறைவால் காலமான இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
@Vanitha06119914@sunnewstamil என் டி தற்குறி நீங்க கொடுக்குறேறான்னு சொன்னது கூப்பான் டி நாங்க சொன்னது மாதம் 2500 12 month ku கணக்கு போட்டு பாரு டி தற்குறி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில் 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஒட்டுநர்களுக்கு வழங்கி, வாகனத்தை இயக்கி தொடங்கி வைத்தார்கள்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆழ்வார்பேட்டையிலுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான
திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
C. ஜோசப் விஜய் எனும் நான்...
உளமாற உறுதி கூறுகிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.
#CMJosephVijay
@Vanitha06119914@PttvNewsX எங்க கிட்ட இருக்கிற 108 எம்எல்ஏ வேட்பாளர்கள் நாங்கள் பதவியை ராஜினாமா பண்ண சொல்லுங்க க மறுபடியும் நாங்க அரசியல் உருவாக்குவோம் அப்ப தெரியும் தமிழ்நாட்டு மக்கள் முட்டாள் இல்லைன்னு சொல்லிட்டு
@Vanitha06119914 தனித்து நின்றாலும் அவர்களுக்கான அங்கீகாரம் இந்த தமிழ்நாட்டு மக்கள் கண்டிப்பாக கொடுப்பார்கள் நீங்கள் மட்டும்தான் நீங்கள் மட்டும்தான் தற்குறி கூட்டம் கூட்டம் திமுக