சிறப்பு பிரிவில் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்றிருக்கும் நடிகர் திரு. @dhanushkraja அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்..!
கடலூர் மாவட்ட தலைவர் தனுஷ் ரசிகர் மன்றம் சார்பாக கடலூரில் பல கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட நற்பணி மன்றங்கள் பெயர் பலகை திறக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம், குழந்தைகளுக்கு பேனா , பென்சில் , நோட்டு புத்தகங்கள் பல்வேறு இடங்களில் கொடுக்கப்பட்டது.
@dhanushkraja@theSreyas@DirectorS_Shiva@B_RAJA_@DhanushFc@Cuddalore_DFC #OM #Dhanush